இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Friday, October 27, 2006

பூனைக்கு யார் மணி கட்டுவது.

மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது..........

பத்ரி, தனது பதிவில் (http://thoughtsintamil.blogspot.com/2006/10/blog-post_26.html) சில கருத்துக்களை சொல்லி இருந்தார்

//மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். //

ஆட்சியில் இருக்கும் யார் தான் தங்கள் அதிகாரத்தை குறைக்க முன் வருவார்கள். வருமான வரியும், 400 ருபாய் செல்பேசியில் பேசி விட்டு 48 ருபாய் சேவை வரியும் செலுத்தும் நான் மாறுதல்களைச் செய்யவேண்டும் என்று கூறுவேன். ஆனால் நானே முதல்வர் ஆன பின் இதை கூறுவேனா என்றால் கேள்விக்குறி.

பூனைக்கு யார் மணி கட்டுவது.... அதுவும் மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது

இது ஒரு vicious cycle. http://en.wikipedia.org/wiki/Vicious_cycle
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...