இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, December 19, 2007

சுகாதார துறை நிதி ஒதுக்கீடு



எனது பதிவில் தமிழக அரசின் சுகாதார துறை நிதி ஒதுக்கீடு புத்தகத்தின் இரு பக்கங்களை Scan செய்து அளித்திருக்கிறேன்.

பக்கம் 63 - முதல் பக்கம் for DME allotment
பக்கம் 164 - கடைசி பக்கம் for DME allotment

இந்த இரு பக்கங்களில் விசேஷமாக ஒன்றும் இல்லைதான்.

ஆனால் இதன் மூலம் தமிழக அரசின் DME நிதி ஒதுக்கீடு 102 பக்கம் உள்ள ஒரு மிகப்பிரிய ஆவனம் என்று புரிந்து கொண்டால் சரி. (சுகாதார துறை நிதி ஒதுக்கீடு புத்தகத்தின் மொத்தப்பக்கங்கள் 388)

வவ்வால் அவர்கள் எனது சவாலை ஏற்றுக் கோண்டால், 714 கோடியில் நோயாளிககுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும், மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும் சரியான அளவு அளிக்க தயார்.

அப்படி நான் ஆதாரம் அளித்தால், அதாவது DME Budget allotmentல் இருந்துதான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அதன் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து செலவு செய்யப்படுகிறது என்று ஆதாரம் அளித்தால், வவ்வால் மன்னிப்பு கேட்பாரா

ஏன் அவர் இந்த சவாலிற்கு ஒத்துக்கொள்ளாமல் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்புகிறார்

Sunday, December 09, 2007

கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை!

கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்

பூங்காற்றிலே உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்!
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்!
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!


காற்றின் அலைவரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?
நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!

வானம் எங்கும் உன் பிம்பம்,
ஆனால் கையில் சேரவில்லை!
காற்றில் எங்கும் உன் வாசம்,வெறும் வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி?
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!

திரைப்படம் : உயிரே

Wednesday, December 05, 2007

தொலைபேசி மிரட்டல்

தமிழ் வலைப்பதிவில் எழுதாவிட்டால் கண்டனம் தெரிவிக்கப்படும் என்றூ இன்று ஒரு அன்பு மிரட்டல் வந்ததால் இந்த அவசர பதிவு
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...