இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, February 18, 2010

ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் கூறியுள்ளபடி 2007ஆம் ஆண்டுக்கான ‘க்ட்-ஆஃப்' மதிப்பெண்கள்

கணிதம் : 1 சதவிதம்
பௌதிகம் : 4 சதவிதம்
வேதியியல் : 3 சதவிதம்

அதாவது
பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கபபட்ட மாணவர்களில், கணக்கில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 1 சதவீதம்

பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், பௌதிகத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 4 சதவீதம்

பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், வேதியியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 3 சதவீதம்

ஆனால் கணக்கில் 35, பௌதிகத்தில் 40, வேதியியலில் 50 மதிப்பெண்கள் எடுத்தாலும் நீங்கள் தேர்வாவதற்கு உத்திரவாதம் கிடையாது :) :) :) :)

மேலும் விபரங்களுக்கு
பி.கு. :

  • “மெரிட்” , அதாவது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவதாக ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., மற்றும் ஐ.ஐ.டி மாணவர்களால் கூறப்படும் மெரிட் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
  • இடப்பங்கீட்டை கடைபிடிக்காமல் அந்த இடங்களை முற்பட்ட வகுப்பினருக்கும் அளிக்க என்ன செய்யப்படுகிறது என்பதை அறிய இந்த மறுமொழியை பார்க்கவும் 
  • தகவல் அறியும் சட்டம் வந்தபின்னர் ஐ.ஐ.டியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அறிய இந்த இடுகை மற்றும் மறுமொழிகளை பார்க்கவும்

37 மறுமொழிகள்:

Anonymous said...

The Video in your blog at the bottom is so annoying and takes longer to load your page. Consider removing it!

Anonymous said...

Some information about selection procedure.
The total physics, chemistry, maths marks in the joint exam are used. Additional condition. Minimum mark in physics, chemistry and maths is one.
i.e. if student A has 0,10 and 20 in maths physics chemistry, he is automatically disqualified.
If student B has 1,10, and 10 he is qualified.
If student C has 6,6 and 6, he is also qualified. Studnet B has higher rank (total = 21). Student C has lower rank (total - 18).


Implementation of quota:

Suppose there are 100 seats. 50 seats open quota. 28 seats OBC. 22 seats SC/ST. All students are ranked based on total marks. The first 50 seats are filled in open quota. There is no minimum for the total mark. The only absolute minimum is 3 marks (1 mark each in physics, chemistry, maths).

The total mark for the last
person is noted. Then the cut off mark for the OBC is determined by arbitrarily giving a reduction (e.g. 5% reduction). The quantum of reducion is not public. Each year, it can vary. Who determines it is also not public. Suppose the total mark for the 50th open quota student is 60. Cutoff for OBC is 57. In the remaining rank list, a separate list is created with only OBC. If there are more than 28 students in the list, first 28 are given admission. If there are precisely 28 students in the list, all are given admission. If there are less than 28 students in the list, (say 5 students), then 5 are given admission. The remaining 23 seats are filled from open quota list.

Similar procedure for SC/ST seats. Usually the reduction (discount) is a small percentage. So, all seats are not filled properly. The inconsistency is this. For open quota, the cutoff is lowered until all the seats are filled. There is no fixed cutoff. For OBC and SC/ST quota, the cutoff is fixed arbitrarily. It will be lower than the open quota. That is guaranteed. In other educational institutions, cutoff for OBC and SC/ST are also lowered until all seats are filled.

For uniform application of law. 1.cut off for general quota and all other quotas must be fixed and announced before exam. The risk is, number of students getting seat can become low. Or 2. cut off should be lowered until seats are filled, for all categories. There is no risk in this.

புருனோ Bruno said...

// Then the cut off mark for the OBC is determined by arbitrarily giving a reduction (e.g. 5% reduction). //

”இது ஏன்” என்பது தான் கேள்வி
பதில் : இடப்பங்கீட்டின் இடங்களை சட்ட விரோதமாக பறித்து முற்பட்ட வகுப்பினருக்கு அளிப்பதற்காக்வே இவ்வாறு செய்கிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு

புருனோ Bruno said...

//The quantum of reducion is not public.//

ஏன் அதை வெளியிடுவதில்லை தெரியுமா. சட்ட விரோதமாக முற்பட்ட வகுப்பினருக்கு அந்த இடங்களை அளிப்பதற்காகத்தான்

புருனோ Bruno said...

// Each year, it can vary.//
ஏன் அதை மாறுபடுகிறது தெரியுமா. சட்ட விரோதமாக முற்பட்ட வகுப்பினருக்கு அந்த இடங்களை அளிப்பதற்காகத்தான்

புருனோ Bruno said...

//Who determines it is also not public.//

ஆனால் இப்படி சட்டவிரோதமாக குறைந்த மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பினருக்கு இடம் அளிப்பவர் யார் என்று ஊகிப்பது சிரமமா :) :)

புருனோ Bruno said...

//If there are less than 28 students in the list, (say 5 students), then 5 are given admission. The remaining 23 seats are filled from open quota list.//

இங்கு தான் பிரச்சனை

அதாவது பிற்பட்ட வகுப்பினருக்கு கட் ஆப் என்று வைத்து விடுகிறீர்கள்

அந்த இடங்களை முற்பட்ட வகுப்பினரை வைத்து நிரப்புகிறீர்கள் - அந்த முற்பட்ட வகுப்பு மாணவர் பிற்பட்ட வகுப்பு மாணவரை விட குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும்

இது தான் இங்கு சூட்சுமம்

//Suppose the total mark for the 50th open quota student is 60. Cutoff for OBC is 57.//
ஆக 56 மதிப்பெண் எடுத்த பிற்பட்ட வகுப்பு மாணவருக்கு இடம் கிடையாது. ஆனால் 21 அல்லது 18 மதிப்பெண் எடுத்த முற்பட்ட வகுப்பினருக்கு அந்த இடம் அளிக்கப்படுகிறது, ஏனென்றால் அவர் தான் ஒவ்வொரு பாடத்திலும் 1 மதிப்பெணுக்கு மேல் மதிப்பெண் பெற்று விட்டாரே :) :) :)

இது எப்படி இருக்கு !!

புருனோ Bruno said...

//For open quota, the cutoff is lowered until all the seats are filled. There is no fixed cutoff.//
ஆக முற்பட்ட வகுப்பு மாணவர் மூன்று மதிப்பெண் பெற்றாலும் அவருக்கு இடம் உண்டு

// For OBC and SC/ST quota, the cutoff is fixed arbitrarily. //
பிற்பட்ட வகுப்பு மாணவர் 57 மதிப்பெண் பெற்றால் தான் இடம்

என்ன கொடுமை சார் இது

புருனோ Bruno said...

//It will be lower than the open quota. //

இல்லை !!!

அது தான் பிரச்சனை

புருனோ Bruno said...

//Or 2. cut off should be lowered until seats are filled, for all categories.//

அப்படி செய்தான் பிற்பட்ட வகுப்பினருக்கான இடங்களை மோசடி செய்து பிற்பட்ட வகுப்பு மாணவரை விட மதிப்பெண் குறைந்த முற்பட்ட வகுப்பு மாணவருக்கு அளிக்க முடியாதே :) :) :)

எப்படி சார் செய்வார்கள் :) :)

Anonymous said...

>அந்த முற்பட்ட வகுப்பு மாணவர் பிற்பட்ட வகுப்பு மாணவரை விட குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும்

இது தான் இங்கு சூட்சுமம்

>//It will be lower than the open quota. //

இல்லை !!!

அது தான் பிரச்சனை


I understand this point. I do not know if the lowest mark of open quota student is more than lowest mark of OBC quota student. When they mark the marks public only, we can know.

Anonymous said...

Why not some interested party take this point in RTI or court? Is it already happening? I didn't see it in any news so far.

Anonymous said...

Why not somebody take this point in RTI or court? It is already tried?

புருனோ Bruno said...

//. I do not know if the lowest mark of open quota student is more than lowest mark of OBC quota student. When they mark the marks public only, we can know.//

அதனால் தான் அவர்கள் மதிப்பெண்களை வெளியிடுவதில்லை ;) :) :)

இது தான் சூட்சுமமே

புருனோ Bruno said...

//Anonymous said...
Why not some interested party take this point in RTI or court? Is it already happening? I didn't see it in any news so far.
//

நீங்கள் பூனைக்கு மணி கட்டுங்கள் !!

புருனோ Bruno said...

//Why not somebody take this point in RTI or court? It is already tried?//

ஒரு சிலர் முயற்சி செய்ததில் தான் இவ்வளவு விஷயங்களும் வெளி வந்துள்ளன

மேலும் கிண்டினால் பூதம் வரலாம்

மீன்துள்ளியான் said...

நல்ல பகிர்வு டாக்டர் . இப்படி எல்லாம் நடந்தும் நம்ம so called அறிவுசீவிகள் இட ஓதுக்கிடு தேவை இல்லை நீட்டி முழங்குவாங்க

Dr.Rudhran said...

good post

K.R.அதியமான் said...

Doc,

OC is NOT FC. That is the forward castes do Not have any exclusive quota for reservation. The open quota means open quota. That list is based on marks only and not any caste. The OC may consisit of FC, BC or SC. Pls clarify that.

In our TN Anna Unty selection list, the majority of OC seats are cornered by BC students who do not come under BC reservation quota. That is they get selected on pure merit in the open quota. That is the basic point i wanted to discuss with you in person, regarding excluding creamy layers from reservation benefits. OC is not FC quota. more later.

But, this post needs more data and info about the cut off marks for more discussion.

K.R.அதியமான் said...

OC should read as OQ or open quota.

புருனோ Bruno said...

மீன்துள்ளியான் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ருத்ரன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//Doc,

OC is NOT FC.//

That is the forward castes do Not have any exclusive quota for reservation.

The open quota means open quota. //

சட்டப்படியும் நியாயப்படியும் நீங்கள் சொல்வது சரி

ஆனால் ஐ.ஐ.டி, ஏய்ம்ஸ் போன்ற சில மத்திய அரசு நிறுவனங்களில் சட்டமோ நியாயமோ கடைபிடிக்கப்படுவது கிடையாது எனப்து தானே ஆதங்கம்

இங்கு பாருங்கள்
http://www.payanangal.in/2008/09/6850.html

//That list is based on marks only and not any caste. The OC may consisit of FC, BC or SC. Pls clarify that.//

நான் அளித்துள்ள சுட்டிகளில், மறுமொழிகளில் விரிவாகவே விளக்கியுள்ளேன்

புருனோ Bruno said...

Please see http://jee.iitr.ernet.in/cutoff.htm

The subject-wise cut-off marks are, respectively, 5, 0 and 3. Yes, you read it right: in physics, this cut-off is indeed zero.
The IITs have used a reduced cut-off for reserved categories. This concession is 10 percent for OBC candidates, and 40 percent for SC and ST candidates. Thus, for SC and ST candidates, the subject-wise cut-offs were at 3, 0, 1.8 marks in math, physics and chemistry, respectively.

This means that you have to get this mark to get a seat, but just because you have got this mark, the seat is not guaranteed !!

To see who gets the seat, they use something called as Aggregate Cut Off (Our suspicion is that the use of two cut offs is a deliberate attempt to cheat people and deny the benefits of reservation and then to give seats illegally to people from forward community)

4. Aggregate cutoff for the Common Merit List is 172. Aggregate cutoff was determined to declare the required no. of candidates (1.15 times the number of seats available) qualified:


So any OC Candidate with mark more than 172 will get the seat. OK !!

5. Relaxations in aggregate cutoff to other categories – Maximum relaxation as given hereunder or till the required number of candidates (1.15 times the number of seats available in the category, except for OBC) qualify, whichever is higher.

OBC & PD – 10% lower than the aggregate of the last qualified candidate in the common merit list.
SC & ST – 40% lower than the aggregate total of the last qualified candidate.

But, if you see the next para
6. Actual Aggregate cutoff – Following aggregate cutoffs have been obtained as per 5 above for preparing reserved category merit lists.

Category

Aggregate cutoff

No. of Candidates Qualified

OBC

172.0

1134

PD

154.8

20

SC

103.2

690

ST

103.2

159


So actual aggregate cut off for OC and OBC are the same 172 as given in the IIT Web site itself



How did it happen.

“Clerical Error”

For calculating the number of seats in OBC, they have taken the “OLD” number of seats – without adding the 9 %

For calculating the OC Cut Off they have taken the new number of seats – after adding 9 %

-

Thus, they have given seats to OBC Candidates with marks more than 172

but

have given cheated the nation and court that the rest of OBC Seats are vacant, and illegally and immorally given the seats to candidates from OC (most will be from Forward Community)



Is that clear

புருனோ Bruno said...

http://timesofindia.indiatimes.com/articleshow/3319507.cms

NEW DELHI: This year, six new Indian Institutes of Technology were brought into being, each with 120 seats — that's a total of 720 seats.

And yet, because the OBC, SC and ST quotas could not be filled up (as enough applicants could not get the generously-relaxed pass marks set for these categories), as many as 432 seats will go abegging.

Consider the absurdity of the situation. On the one hand, new IITs are being created at enormous cost; on the other, as many as 432 seats — that's the equivalent of three and a half IITs — are being allowed to go waste.

In Saturday's edition, we wrote a Times View saying: "To let over 430 seats in IITs go vacant is a criminal waste of infrastructure (such as faculty and physical facilities). Reservations are meant to give disadvantaged sections of society a boost. But where quotas cannot be filled because there aren't enough suitable candidates, the cut-off for general category should be relaxed so that all seats are used up — the cut-off will still be higher than for SC/STs, so no one can argue that it will dilute academic standards. As with airlines seats and hotel rooms, these seats are 'perishable', they must be filled the same year. This should not affect next year's quota."

This sorry situation is the result of two major education policies framed by the Centre. The government not only commissioned six new IITs, but simultaneously increased the number of quota seats (for which there are simply not enough eligible applicants). Despite the cut-off percentage being lowered in the name of affirmative action, the students have not made the grade. The old IITs can fill some of the seats with students from the preparatory course, but the new IITs have nothing to fall back on.

IIT-Guwahati director Gautam Barua said that the institute heads who are meeting later this month may ask the HRD ministry to dereserve unfilled quota seats. "There is no time this year but we may try to seek permission to transfer the vacant seats to the general category for next year," said Barua.

The prospect of empty chairs in the classroom has disheartened faculty members, many of whom echoed Saturday's Times View.

'Nearly 50% of reserved seats lying vacant'

Despite Centre's affirmative action by lowering the cutoff percentage for IIT exams, 432 seats still remain unoccupied. "Every IIT seat has the potential to produce a Nandan Nilekani or a Vinod Khosla," said a senior faculty from Kharagpur. "To allow even one seat to go vacant is like crushing a million dreams and aspirations."

Another professor from IIT-Bombay said that the empty-seat syndrome while not new had been aggravated this year because of the "unthinking way in which the HRD ministry merrily commissioned half-a-dozen new institutes and expanded quota seats without so much as a thought as to whether or not reserved candidates would qualify".

Down the years, IIT deans have faced the brunt of political interventions. When the first batch of IIT-Delhi students graduated, 47 of the 53 reserved category students failed. The dean was summoned. Recalling the meeting with the "big fat man", education minister Nurul Hassan, P V Indiresan said, "He kept his bulky hand on my shoulder and asked me, 'Professor, yeh kya kar diya?' (Professor what have you done?)" Little has changed. Only two months ago, IIT-Delhi was pulled up by the Minorities Commission for asking 20 reserved students to pack their bags because of "very poor performance".

புருனோ Bruno said...

Kudos to the IIT Guys... They have done a really brilliant job :) :)

They have calculated the Cut Off based on the Original (Old) Number of seats

And

They have kept the new seats vacant

and

thus have "proved" to the world that "Despite the cut-off percentage being lowered in the name of affirmative action, the students have not made the grade. " where as the truth is that the CUT OFF FOR OC as well as FC is the same 172

Hats off to the champions of Merit in IIT :) :)

Look at the Media report
"Despite Centre's affirmative action by lowering the cutoff percentage for IIT exams, 432 seats still remain unoccupied"

I am not sure that 172 is lower than 172

புருனோ Bruno said...

//What is FC?//

FC - Forward Caste
OBC - Other Backward (BC and MBC who do not belong to Creamy Layer)
SC - Scheduled Caste
ST - Scheduled Tribes

--

BC - Backward Caste + Scheduled Castes who are not Hindus
MBC - Most Backward Caste

-

OC - Open Competetion in which
FC
Creamy Layer BC
OBC
SC
ST
compete

புருனோ Bruno said...

I am still not able to understand this issue.

Are there NO OBC students who have got more than 5, 0 and 3 in Maths, Physics and Chemistry so that the seats are falling vacant.

That is the QUALIFICATION Cut Off (Am I right)

The 172 is the Selection Cut Off, which is based on the number of seats. If seats are reduced, it will go up and when seats are increased it has to go down

Are the IITs are saying that no OBC has qualified by taking 172 as the "Qualyfing cut off" and there by trying to CHEAT the government and public to withdraw the Reservation.

I may be totally wrong. but if I am wrong, what is the right answer

Can some one with more knowledge enlighten me

புருனோ Bruno said...

Are the IITs are saying that no OBC has qualified by taking 104 as the "Qualyfing cut off" (instead of 5, 0, 3 ) and there by trying to CHEAT the government and public to withdraw the Reservation.

Can you please answer the question.

Can you please confirm that candidates from SC, ST who have got more than 5,0,3 have been allotted seats

புருனோ Bruno said...

//All you need is a pair of 'open' eyes to read the statistics.//
My Eyes are Open and only since I have kept my eyes open, I am able to find this (?? intentional) anti reservation FRAUD.

If you can explain to me in a better way or if you can give statistics, i am ready to withdraw my allegations and tender an apology.

But before that remember that IITs in the past have not been able to even tell the procedure as to how they select students

புருனோ Bruno said...

It is a testing challenge to the fairness of what is considered one of the most competitive examinations in the world, IIT-JEE. The chief organiser of the 2006 examination, Prof V K Tewari of IIT Kharagpur, is due to appear on Thursday before the Central Information Commission to account for his failure to explain the basis on which he had arrived at subject-wise cut-off marks.

Tewari has been summoned to show cause why, as "the custodian of the information," he should not be penalized as neither of the versions he gave of the statistical formula tallied with the cut-off marks that had been applied to filter out candidates in the 2006 IIT-JEE.

In response to an RTI application, the information officer of IIT Kharagpur first said that the cut-off formula was "mean minus standard deviation" for all the candidates who had appeared in the examination.

But when the figures that emerged from this formula turned out to be at variance with the cut-off marks that had actually been announced, IIT changed its response and said that the performance of only those who obtained at least one mark in each of the subjects had been taken into account. As it happened, even the second version of the formula did not yield the official cut-off marks, which were 37 in mathematics, 48 in physics and 55 in chemistry.

Worse, because of the vast and unexplained variation in the cut off marks, the less meritorious qualified even within the general category candidates at the expense of those who performed better.

//LESS MERITORIUS WITHIN GENERAL CATEGORY - A point to note for the champions of Merit //

IIT Kharagpur was hard pressed to justify the anomalies that came to light: For instance, a candidate who scored an aggregate of 250 marks failed to qualify simply because he got 52 in chemistry (three less than the cut-off marks in that subject) while another qualified with an aggregate of just 156 marks simply because he happened to get 55 in chemistry.

The summons for Thursday's hearing followed the Calcutta HC's rejection of Tewari's plea to stop CIC from proceeding against him. Information commissioner O P Kejariwal has served a penalty notice on him despite his contention that he has already complied with CIC direction "in letter and spirit" to disclose the cut-off procedure for the 2006 examination.

Since the 2006 examination was the first IIT-JEE to be held after RTI came into force, IIT Kharagpur's inability to come up with a plausible explanation for the cutoff marks of that year cast a shadow on a much-touted system that had been in existence for over four decades.

This prompted the seven IITs to adopt such a liberal approach that for the 2007 examination the subject cut-off marks, as reported first in The Times of India , plunged to single-digit figures (1,4 and 3), making a mockery of their purpose of ensuring that selected candidates displayed a certain minimum level of knowledge in every subject.

In the new procedure, the cut-off marks are pegged to the best marks obtained by the bottom 20% of the candidates in each subject.

/In a blow to what is regarded as one of the toughest competitive examinations in the world, neither of the statistical formulae given by IIT Kharagpur to the Central Information Commission tallied with the stated cutoff marks for 2006 — 37 for mathematics, 48 for physics and 55 for chemistry.//

Well Said. This shows that the method they had used FOR SO LONG, (till they were forced to explain it out) was biased, incorrect and had of course selected less meritorious students

எம்.எம்.அப்துல்லா said...

போராளி புருனோ வாழ்க!


//மேலும் கிண்டினால் பூதம் வரலாம் //

கிண்டில இருக்குறதுனால கிண்ட சொல்றீங்களா :)

அப்புறம் டாக்டர் பணி அதிகம் இருந்தாலோ அல்லது ஒரே விஷயத்தை மறுபடி,மறுபடி சொல்லி போர் அடித்தாலோ ஒரு போன் பண்ணுங்க. இங்க மறுமொழிகளுக்கான பதிலை நான் சொல்றேன் :)

ராஜ நடராஜன் said...

தேசிய அளவிலான தேர்வு முறை பற்றி கபில்சிபல் சொன்னது தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.இதன் சாதக,பாதக கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.நன்றி.

புருனோ Bruno said...

//அப்புறம் டாக்டர் பணி அதிகம் இருந்தாலோ அல்லது ஒரே விஷயத்தை மறுபடி,மறுபடி சொல்லி போர் அடித்தாலோ ஒரு போன் பண்ணுங்க. இங்க மறுமொழிகளுக்கான பதிலை நான் சொல்றேன் :)
//

நன்றி சக போராளி அவர்களே

புருனோ Bruno said...

//தேசிய அளவிலான தேர்வு முறை பற்றி கபில்சிபல் சொன்னது தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.இதன் சாதக,பாதக கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.நன்றி.
//

சாதகம் elite classகளுக்கு மற்றும் மோசடி செய்பவர்களுக்கு
பாதகம் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு

Prabhu Rajadurai said...

இந்த விவாதங்களையும், மற்றும் நீங்கள் இது குறித்து படித்த அறிந்த விடயங்களை தொகுத்து கட்டுரை வடிவில் எழுதினால், என்னைப் போன்றவர்கள் ஆழமாக இதனை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். வெறுமே சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கி விளக்கி தங்களது நேரத்தை இதற்காகவே செலவிட வேண்டி வருகிறதே என்ற ஆதங்கமும் காரணம் :-)

புருனோ Bruno said...

//இந்த விவாதங்களையும், மற்றும் நீங்கள் இது குறித்து படித்த அறிந்த விடயங்களை தொகுத்து கட்டுரை வடிவில் எழுதினால், என்னைப் போன்றவர்கள் ஆழமாக இதனை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். வெறுமே சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கி விளக்கி தங்களது நேரத்தை இதற்காகவே செலவிட வேண்டி வருகிறதே என்ற ஆதங்கமும் காரணம் :-)
//

எழுத ஆரம்பித்தேன். பாதியில் நிற்கிறது

இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும்

இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் : 2 : சதவிகித முறை

நீங்கள் கூறுவது முற்றிலும் நிஜம்

இது குறித்த தகவல்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக பல இடுகைகளில் பல மறுமொழிகளில் இருக்கின்றன

அவற்றை ஒழுங்கு படுத்தி 6 அல்லது 7 கட்டுரைகளாக எழுத வேண்டும்

விரைவில் எழுத முயல்கிறேன்

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...