இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, April 17, 2008

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

எனது முந்தைய பதிவில் இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரங்களை தந்திருந்தேன்.

சில சந்தேகங்கள் எழுந்தன.

எனவே 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

இதில்

OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward Caste
BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward Community
MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Most Backward Community
SC - அட்டவனை வகுப்பினர் - Scheduled Community

முதலில் உள்ள எண் அவர்களில் தேர்வு எண். கடைசியாக உள்ள எண் தான் “ரேங்க்”

20185 IYAPPAN P BC 01
24076 RAJESHWARI N OC 02
23067 ARUNKUMAR R BC 03
23468 S RAMKUMAR BC 04
26927 KUMAR P BC 05
27177 SENTIL PRABU R BC 06
23513 SATHYAN V K BC 07
23623 VADIVELU R BC 08
26003 ABDUL AZEEM B BC 09
23098 BHARATHI S BC 10
24166 SENTHIL KUMAR A BC 11
20695 ANU MAITHRAYEE K MBC 12
24169 SENTHIL KUMAR K BC 13
27179 SELVA RENGA RAJU R MBC 14
23144 ESWARAN A BC 15
23406 PREM SOLOMON I BC 16
21110 SARATH BALAJI B BC 17
23979 MURUGESA LAKSHMANAN S MBC 18
26304 MARIAPPAN M BC PRI 19
27062 PUNITHA MANI N BC 20
27714 RAJA RAJESWARI K S MBC 21
27543 KARAMATH S P BC 22
27137 SARATH BABU A N BC 23
20592 TAMIL SELVI K BC 24
23551 SIVANANDAM S BC 25
23237 KARTHI S BC 26
20131 DINESH KUMAR K BC 27
26300 MANJULA P BC 28
21287 VIGNESH M MBC 29
26953 MALATHI G BC 30
20982 NISAMUDEEN K M BC 31
23490 SANTHAKUMAR C MBC 32
27973 VINOTH KUMAR TK SC 33
23514 SAVITHA V OC 34
21454 SENTHIL KUMAR K BC 35
27170 SENTHIL KUMAR R BC 36
24503 JEGAN A MBC 37
24021 PRABHU V A MBC 38
23169 GOWRI MANOHARI S BC 39
27189 SHATISH KUMAR M BC 40
23312 MEENATCHI R BC 41
27962 VIJAYA LAKSHMI PALANISAMY MBC 42
26842 HARRINI K OC 43
27372 ANIL ARORA OC 44
23279 LAVENYA R P BC 45
27216 SOMASEKAR R D R BC 46
26612 USHA P BC 47
23911 KASTHURI V BC 48
24048 PRIYA B T BC 49
20220 KALI RAJ G BC 50
21469 SUDHA A BC 51
26255 KIRUTHIKA CHANDRASEKARAN BC 52
27090 RAMESH KUMAR T BC 53
26751 BHARANI K BC 54
24087 RAMACHANDRAN P BC 55
23297 MANOHARAN M BC 56
23546 SINGARAM R MBC 57
26692 ANBU SELVAN P BC 58
24399 ARUN KUMAR S MBC 59
23981 MUTHU KRISHNAN V BC 60
20367 PETER JAYARAJ X BC 61
23448 RAMANAN R OC 62
23663 VIKRAMAN G OC 63
20197 JAYAPRAKASH V BC 64
20972 NANDINI BALASUBRAMANIAN OC 65
27192 SHILPHA KUMAR BC 66
26273 LAKSHMI PRIYA G BC 67
23436 RAJAVEL K BC 68
24581 MADHU SHANKAR G BC 69
23375 POORANI DEVI A BC 70
23915 KAVITHA M BC 71
23626 VANI D BC 72
27162 SELVARAJ P SC 73
26395 PRAVEEN KUMAR J BC 74
23044 ANURADHA G BC 75
21350 HARI SANKAR C N B BC 76
20777 DHANASEKARAN S BC 77
26379 PRABHAKAR A BC 78
23515 SELVAGANESAN K BC 79
24605 MARIMUTHU S BC 80
24596 MANIVANNAN N MBC 81
23077 BABU S R BC 82
20171 HARI SUDAN S OC 83
26282 MADHU S BC 84
20135 DIVYA S BC 85
23229 KANCHANA MALA S BC 86
24823 SHANKAR S BC 87
21082 RAVINDRAN B BC 88
23562 SRIKUMAR S OC 89
23065 ARUNA R PATIL MBC 90
26103 CATHERINE LEELA P BC 91
27392 ARUN C SC 92
26363 PALANIVELRAJAN C BC 93
27280 THIRUMAL VALAVAN K BC 94
20154 GEETHA S BC 95
23846 HEMACHANDREN M MBC 96
23008 AHAMED N M S BC 97
23560 SRIDHAR B MBC 98
26411 RADHA SHAKUNTALA R BC 99
23196 JAINAB SULTHANA J BC 100

2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியலில் முதல் 100 இடங்களில்
முற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 பேரும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 74 பேரும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 15 பேரும்
அட்டவனை வகுப்பினர் 3 பேரும் உள்ளனர்

அதே போல் 2005 ஆண்டு எம்.பி.பி.எஸ் நுழைவு மதிப்பெண் பட்டியலில் முதல் 430 இடங்களில்

முற்படுத்தப்பட்ட வகுப்பினர் 38 பேரும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 321 பேரும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 57 பேரும்
அட்டவனை வகுப்பினர் 14 பேரும் உள்ளனர்

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


உங்களில் சில / பல கேள்விகளுக்கு
முந்தைய பதிவிலோ, அல்லது அதிலுள்ள பின்னூட்டங்களிலோ
விடை இருக்கலாம்

5 மறுமொழிகள்:

ரவிசங்கர் said...

+1ல் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம், தேவை, இது குறித்து உங்கள் கருத்து பற்றி அறிய விரும்புகிறேன்.

புருனோ_Bruno said...

//+1ல் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம், தேவை,//

ரவி சார், அதற்கு முன் ஒரு சந்தேகம்

பயர்பாக்ஸ் ஏன் தமிழில் இல்லை
http://www.mozilla.com/en-US/firefox/all.html#beta_versions

பஞ்சாபி, குஜராத்தி மொழி பேசுபவர்களை விட தமிழ் ஆர்வலர்கள் இணையத்தில் அதிகம் உள்ளனரே.

பயர்பாக்ஸ் தமிழில் வர என்ன செய்ய வேண்டும்

Anonymous said...

ஒரு சில மாவட்டங்களில் முன்னேறிய வகுப்பை சார்ந்த (forward commun ities)மாணவர்கள் (ஒரு பகுதியினர்)உட்ப்பிரிவு சாதிகளின் பெயரைக் காட்டி (அரசு அதிகாரிகளுக்கு சன்மானம் அளித்து)b.c,m.bc(s.c,s.t)என போலிச் சான்றிதழ் பெற்று உண்மையான ஒடுக்கப்பட்ட மானவர்களின் உரிமையை பங்கு போட்டுள்ளனர்(அரசு ஆய்வு செய்தால் இந்த உண்மை வெளி வரும்)
இந்த கொடுமை(பகல் கொள்ளை) பற்றி ஒரு பதிவு இச்சமயத்தில் நல்ல பலனை தரும்
இந்த back door entry by f.cs)(இது கூட இருந்தே கொல்லும் வியாதி )
,க்ரிமி லேயரை விட சக்தி வாய்ந்த ஆயுதம்.
காலம் காலமகா ரத்தம் சிந்தி பெற்ற இட ஒதுக்கிட்டு கொள்கைக்கு எதிராக(மறைமுகமாக) நடத்தப் படும் ஆதிக்க சக்திகளின் சதி.இதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.

ரவிசங்கர் said...

புருனோ,

firefox தமிழாக்கம் குறித்த உரையாடலை இங்கு பார்க்கலாம்.

**

அப்புறம், என்னை ரவி என்று அழைத்தாலே போதுமே. சார், மோர் வேண்டாமே :)

Anonymous said...

http://202.141.136.157/bharateeyaoo/independence.shtml

http://veera.uni.cc/computers/software/mozilla/index.html

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...