இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரம். (The following is the list of TOP 100 Rankers in Tamil Nadu PG Medical Entrance Exam 2008 conducted on 24.02.2008 - English has been added following a surge of non-tamil visitors to this post)
இதில் In this
BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward Community
MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Most Backward Community
BCM - முஸ்லிம் வகுப்பினர் - Muslim
BCC - கிருத்தவ வகுப்பினர் - Christian
OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward Caste
இந்த வருடம் மட்டுமல்ல. கடந்த பத்து வருடங்களாகவே இதே போல் தான் பட்டியம் இருக்கிறது. For the past 10 years, the list is more or less the same
1 34809 RAJENDRAN K BC
2 37527 BASKAR C MBC
3 39139 DAHLIA MARY A BCC
4 34745 KRITHIGA M BC
5 39350 MURALI KRISHNAN P BC
6 34383 PRINCEY RAJAKUMARI E BCC
7 30457 SIVA KUMAR V BC
8 33237 BALAMMA SUJATHA BC
9 38517 GANGA DEVI R BC
10 33181 PRIYADARSENE P MBC
11 37452 BALAJI V BC
12 38911 GEETHA K BC
13 34698 SUNDARESWARAN N MBC
14 34866 RAJ GANESH R MBC
15 33599 KALPANA K BC
16 33431 SELVANANDHINI G BC
17 30663 ANAND KUMAR R BC
18 33226 RATHINA BALAN I BC
19 34828 SUNDARA RAJA PERUMAL R BC
20 33249 SUBASHINI R BC
21 39128 VASANTHI P BC
22 37421 SANGEETHA G BC
23 37954 MOHIDEEN ASHRAF A BCM
24 33296 MANOKARAN S BC
25 37599 BHAVANI V K BC
26 33713 ARUNKUMAR N BC
27 35316 KAVITHA S BC
28 37303 SENTHIL KUMAR A BC
29 30692 BANUMATHY S BC
30 31016 BALAMURUGAN S BC
31 37969 SEENIVASAN S MBC
32 33659 NARMADHA DEVI T G BC
33 37540 CHITRA DEVI V BC
34 34891 VIVEK PRAVEEN R BC
35 38853 ARAVIND KUMAR P BC
36 30134 SANGEETHA S BC
37 35457 GOVINDARAJAN N BC
38 30478 BHUVANESWARAN N MBC
39 34738 RAMYA PRIYA M R BC
40 39132 ARUNDHAVAKIRUBA S MBC
41 39012 ANANDADURAI D BCC
42 38946 SANGEETHA A BC
43 33365 AARTHI C K BC
44 33300 ILAVARASAN K BCC
45 30041 DIANA T BCC
46 30447 HEMALATHA S BC
47 34969 ASHOK KUMAR M BC
48 30853 SEENIAMMAL P BC
49 39306 GANESAN R BC
50 38274 SIVASANKAR M BC
51 37318 THYAGARAJAN N MBC
52 34924 SENTHIL KUMAR C S MBC
53 35103 MURUGAN S BC
54 35307 RADHA MANI M BC
55 31042 PRIYADHARSINI R MBC
56 33870 VIMAL RAJ P BC
57 38550 ANAND KUMAR V BC
58 33941 RAJA SEKARAN S BCC
59 34670 MAHESH BABU C R BC
60 30178 VIJAYA KARTHIKEYAN M BC
61 37573 ARUL MURUGAN C BC
62 38287 SARAVANA KUMAR S BC
63 35448 DHANAPAL VIJAYA MBC
64 37754 VIJAYAN B BC
65 35318 MAHESWARI S BC
66 37608 REVATHI A BC
67 34347 SENTHIL C BC
68 37030 SASIKALA R BC
69 33819 ASHOK INDERSEN BC
70 30994 MOHANA PRAMILA K BC
71 38238 SARAVANAN A MBC
72 37266 RAJ KUMAR S BC
73 30114 GOWRI SANGEETHA K MBC
74 33299 GANESH K BC
75 37727 RAJESH KUMAR V BC
76 30583 VIGNESHWARAN P BC
77 34493 KATHIRAVAN R BC
78 34431 VIDHUBALA S MBC
79 33179 SENTHIL S MBC
80 38658 RIJAPHIN R BCC
81 30030 PHILITSEN V BCC
82 34380 APARNA MATHUR OC
83 38016 VIDHYA K MBC
84 30650 RAJESH J BCC
85 33905 KUMAR M BC
86 37862 NANDA RAJALAKSHMI D BC
87 39146 SANGEETHA T S BC
88 33099 SATHISH KUMAR A BC
89 38079 KARTHIKEYAN S MBC
90 37962 GOBINATHAN S BC
91 39448 NARNADHA S BC
92 30236 SAGINA MOHANDAS BCC
93 34612 PRADEEP KUMAR K MBC
94 33358 GERALD ANAND RAJA X BCC
95 30283 SRI DEVI S BC
96 33998 BHARATHI P MBC
97 34141 ANNAPOORANI R OC
98 34750 SUDHAKARAN M MBC
99 33008 PRAVEEN RAVISHANKARAN BC
100 39074 KUNGUMA PRIYA R MBC
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான தர வரிசை பட்டியலும் கிட்டத்தட்ட இதே போல்தான் உள்ளது. The Merit List for MBBS is also similar to this. In 2005 (when there was an Entrance Exam), In the MBBS Admission Merit list the top 430 Rankers in the General Merit List had
38 Forward Community Students
321 BC students.
57 MBC students.
14 SC students.
அதே போல் 1950ஆம் ஆண்டிலும், 1970ஆம் ஆண்டிலும் இந்த பட்டியல் எப்படி இருந்தது என்பதை பார்த்தால், இடப்பங்கீட்டினால் ஏற்படும் சமுக மாற்றம் புலப்படும். If you can compare these lists with the rank list in 1950, 1970, 1990, any one can see the change
யாருக்காவது சந்தேகம் இருந்தால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் "மருத்துவ கல்வி இயக்குனர், 162, பெரியார் சாலை, சென்னை" என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். If there are any doubts, you can apply a petition under Right to Information Act to Director of Medical Education, 162, EVR Periyar Road, Chennai - 600010
கருத்துகள் வரவேற்கப்படுகிறது. Opinion Welcome
29 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்
(ஆனந்தக் கண்ணீர்....)
நல்ல தகவல்களுக்கு நன்றிங்கோவ்...
dear bruno,
so called oc or fc are not at all competing for medical courses at 12 th standard level it self..they switch over to maths/commerce group it self...((they escaped!!??)i m not pro or against resevation any way!!
உண்மையில் இது தமிழகத்தில் நடந்தேறியது என்றால் அதற்கு தந்தை பெரியார்(சுமரியாதை விதைப்பு),கர்மவீரர் காமராஜ்9(இலவசக் கல்வி-மதிய உணவுடன்),அறிஞர் அண்ணா( உறுதியான இட ஒதுக்கீடு கொள்கை),புரட்சித்தலைவர் MGR( இட ஒதுக்கீடு 50 % உயர்வு),கலைஞர் ( 69 % க்காக ஆத்மார்த்தமாக போராடியது.
----------------------
முன்னேறிய வகுப்பினர் (கல்வி,பொருளாதாரம்,சமுக அந்தஸ்து,புத்தி கூர்மை - சிற
ந்தவர்கள் -என (டெல்லியில் மற்றும் வட இந்தியாவின் ஒரு சில பாகங்களில்-ஆதிக்க உணர்வுக்கு எப்போதும் துணை போகும் சில கட்சிகள் துனை யுடன்) கூறி உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டு கொள்கை எதித்து நடத்திய போரட்டங்கள்). தாங்கள்(forward community students ) தான் meritorious என்று சொன்னதை தவறு என ஆனித்தரமாக உங்கள் இந்த பதிவு உலகுக்கு படம் பிடித்து காட்டுவதை யார் மறுக்க முடியும்.
புத்திசாலிகளுக்கு (அவர்கள் கூற்றுப்படி ) கிடைத்தது வெறும் 2 % அதுவும் தரவரிசையில் 82, 97 தான்.
------------------------------
82 34380 APARNA MATHUR OC
97 34141 ANNAPOORANI R OC
---------------------------
கடைசியில் பிரம்மாஸ்திரத்தை (க்ரீமி(கிருமி)லேயர்) கையில் எடுத்துள்ளனர் போலும்.
சமுகநீதிக் காவலர்கள்(அர்சுன் சிங்,ராமதாஸ்,லல்லு,கலைஞர்,மண்டல் புகழ் வி/பி.சிங்,) நிச்சயம் நல்லதை வலிமையுடன் உறுதியாக செய்வார்கள்.இது உறுதி.
tbcd சார், வருக..
magesh சார், வருக.
அப்படியென்றால் ஏன் ஏ.ஐ.ஐ.எம்.எஸில் மட்டும் இந்த வெறி
அனானி சார் / மேடம்,
//உண்மையில் இது தமிழகத்தில் நடந்தேறியது என்றால் அதற்கு தந்தை பெரியார்(சுமரியாதை விதைப்பு),கர்மவீரர் காமராஜ்9(இலவசக் கல்வி-மதிய உணவுடன்),அறிஞர் அண்ணா( உறுதியான இட ஒதுக்கீடு கொள்கை),புரட்சித்தலைவர் MGR( இட ஒதுக்கீடு 50 % உயர்வு),கலைஞர் ( 69 % க்காக ஆத்மார்த்தமாக போராடியது.//
சத்தியமான வார்த்தைகள்
அதே போல், இடப்பங்கீடு கண்டிப்பாக வேலை செய்யும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பது என் கருத்து
//கடைசியில் பிரம்மாஸ்திரத்தை (க்ரீமி(கிருமி)லேயர்) கையில் எடுத்துள்ளனர் போலும்.//
என் கருத்து (இதற்கு பலர் உடன்படாமல் போகலாம்) என்னவென்றால்
"க்ரீமி லேயர்" என்பதால் , (ஐ.ஐ.எம், விமான ஓட்டி படிப்பு போன்ற சில இடங்களை தவிர்த்து) மருத்துவம், பொறியியல் போன்ற பெரும்பாலான இடங்களின் பெரிய பாதிப்பு வராது.
ஆனால் தேர்வு நேர்மையான முறையில் நடக்க வேண்டும் :) :)
க்ரீமி லேயர் என்பதை விட நமது மாணவர்களின் இடங்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவது தேர்வுகளில் நடக்கும் மோசடி தான்
உதாரணம் : http://www.targetpg.net/2008/04/aiims-entry-examination-doctored.html
க்ரீமி லேயர் என்பதை விட நமது மாணவர்களின் இடங்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவது தேர்வுகளில் நடக்கும் மோசடி தான்
உதாரணம் :
http://www.targetpg.net/2008/04/aiims-entry-examination-doctored.html
ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மோசடி
நூற்றில் இருவர் தான் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் ?
can you provide for the link where we can find TN mbbs ranks?
Chandra
//நூற்றில் இருவர் தான் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் ?
//
ஏன்னா, இட ஒதுக்கீடு வருவதற்கு முன்னால் அந்த ரெண்டு இடங்கள் மட்டுந்தான் மற்ற சாதிகள் பெற்று வந்தன. அது சரி, ஒதுக்கீடு 69 சதவிகிதம்தானே? மீதமுள்ள 31 சதவிகிதத்தை கைப்பற்றி இருக்க வேண்டியதுதானே?
காமராசர்: என்ன திறமை திறமை என்று சொல்றிங்க.எல்லாம் சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்க திறமைத் தன்னாலே வரும்.
உள்ளேயே விடாம அடக்கப் பார்க்கும் அகில இந்திய மருத்துவ மனைக் கல்லூரியிலும் இந்த நிலை கட்டாயம் வரத்தான் போகிறது.திறமை அங்கே விளையாடவில்லை,திருட்டுத் தனந்தான் விளையாடுகிறது.
உங்கள் கருத்து "க்ரீமி லேயர்" பற்றி ஏற்றுக் கொள்ள்லாம் ஆனால் ஒரு நிபந்தனை.
போனவாரம்(உச்ச நீதிமன்றத் தீர்ப்பு)
"பிற்படுத்தப்பட்ட தகுதியான மாணவர்கள் கிடைக்கசவில்லை என்றால் பிற (f.c) மாணவர்களைக் கொண்டு காலியாக உள்ள இடங்களை(எப்படிப் போகிறது கதை பாருங்கள்) நிரப்பலாம்"
என்பதை ஒரு நடுவண் அரசானை மூலம் இப்படி மாற்றுங்கள்( நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சியும் ஆதரவு(including bjp)கொடுக்கும்)
1.பிற்பட்டோரில்(OBC)பொருளாதார அளவுகோலின் படி (இப்போது 2.5 லட்சம் வருட வருமானம்-இதன் அளவு மாற்றப்படலாம்-10 லட்சம் வரை)மாணவர்களுக்கு முன்னுரிமை
2.எந்த தடையும் விதிக்காமல் மீதமுள்ள இடங்கள் obc மாணவர்களால் நிரப்பவேண்டும்.
3.உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பெடுத்து(அதிலும் குழறு படி செய்ய கணனி வல்லுனர்கள் காத்திருக்கின்றனர்
(so called oc or fc are not at all competing for medical courses at 12 th standard level it self..they switch over to maths/commerce group it self...((they escaped!!??)-மகேஷ்)
இடஒதுக்கீட்டு விகிதத்தை அந்த அந்த மநிலங்களே முடிவு செய்யும் உயர் அதிகாராம்(நீதிமன்றம் தலையிடாச் சான்றுதழுடன்)
4.பொதுப் பட்டியல் தேர்வுமுறை தொடரும்(சம வாய்ப்பு எல்லாருக்கும் to honour merit)
5.தமிழகத்தில் நிலவும் சமூக நீதியின் வெற்றிமுரசு பாரதம் முழுமைக்கும் ஒலிக்கும் நாளும் வந்திடாதோ(ஆதிக்க சக்திகளின் கூட்டணி வட இந்தியாவில் பலம் பொருந்திய ஒன்று-)
"சதிகளை உடைப்போம்
சபதம் ஏற்போம்
சமுக நீதி காப்போம்
சரித்திரம் படைப்போம்"
This shows that OBCS in tamil nadu no longer need any reservation.
They are forward-socially,educationally and economically.
Bruno and others who want forward castes to perish should know
one thing.Your hegemony will be
short lived.
அனானி அவர்கள்
//Bruno and others who want forward castes to perish should know
one thing.//
நான் அப்படி நினைப்பதாக நீங்கள் நினைப்பது தவறு.
பின்னால் இருப்பவர்கள் எல்லாரும் முன்னேற வேண்டும் என்பது தான் என் நோக்கம்
யாரும் ”பெரிஷ்” ஆகாமலே மற்றவர்கள் முன்னேற வழியுண்டு
//Your hegemony will be
short lived.//
வாழ்த்துக்கு நன்றி :) :) :)
இதில் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை குறிப்பிடுங்கள்.கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்கத்தில் FC மாணவர்கள் ம்ருத்துவத்தில் சேர்வது
குறைவு.காரணம் இடங்கள் குறைவு,
இட ஒதுக்கீடு,தலைமுறைகளாக
இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்று
முன்னேறியுள்ளோர் இதில் அதிக
பலன் பெறுவது.இது ஒன்றே இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதற்கு
உதாரணம்.
தமிழ்நாட்டில் சில சாதிகள் இடஒதுக்கீட்டினால் பலன் பெற்று வருவதுடன், பல உண்மையிலேயே பின் தங்கியுள்ள சாதிகளின் வாய்ப்புகளை அவர்கள் பெறவிடாமல்
செய்கிறார்கள்.தென் தமிழ்நாட்டில்
பெரும்பான்மையான மருத்துவமனைகள் நாடார்கள் வசம்,
மேற்கில் கவுண்டர்கள் வசம்.இதில்
4/3 தலைமுறையாக இட ஒதுக்கீட்டில்
பலன் பெறும் குடும்பங்களும் உண்டு.
//இதில் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை குறிப்பிடுங்கள்.//
ஐயா, இது பொது பட்டியல்.
தேர்வில் முதல் 100 இடங்களை பெற்றவர்களின் பட்டியல். இந்த பட்டியல் மதிப்பெண்களின் அடிப்படையில் அமைந்தது. (அதாவது “மெரிட்”)
//கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்கத்தில் FC மாணவர்கள் ம்ருத்துவத்தில் சேர்வது குறைவு. காரணம் இடங்கள் குறைவு, இட ஒதுக்கீடு, தலைமுறைகளாக இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்று முன்னேறியுள்ளோர் இதில் அதிக பலன் பெறுவது.//
தமிழகத்தில் 31 சதவித இடங்கள் “மெரிட்” அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. அதாவது வருடம் தோறும் 400 - 450 இடங்கள் மதிப்பெண் அடிப்படையிலேயே (அதாவது மெரிட் அடிப்படையிலே) நிரப்பப்படுகின்றன. தமிழகத்திலேயே முதல் 450 மதிப்பெண் பெறும் மாணவர்கள் கண்டிப்பாக மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு இடப்பங்கீடு எந்த தடையும் இல்லை.
This list is for MD/MS. The point is number of FCs with MBBS degree
is less as compared to FCs with engineering degrees. FCs get less seats in MBBS as seats are limited and competition is high.OBCS gain both ways in MBBS admission- both in 50% quota and in open competition. And in MD/MS 50% reservation for OBCS
is given.So the number of FCS
pursuing MD/MS in tamil nadu
is limited.In other words
it is the OBC doctors who suck
literally the blood of patients
in tamil nadu.That should be
a good news for TBCD as exploitation by OBCS is surely
a sign of their empowerment.
If you need a proof look at the
doctors and hospitals involved
in stealing kidneys.
Brahmins often prefer national
institutes or institutes in
other states or National Board
exams in medicine for MD/MS.
Some go abroad for PG courses.
I see no reason for reservation
in tamil nadu for OBCs particularly in PG courses.
Many brahmins with PhD prefer
national institutes/universities
abroad for research/job because
of the discrimination against
brahmins in tamil nadu through
reservation and otherwise.
Let us see for how long this
hegemony of OBCS through reservation will continue.
Tamil brahmins have suffered but
still have managed to survive
and do well because world
is larger than tamil nadu
and knowledge, hard work
and merit still matters
in many countries.So
if that OBC university
Anna University refuses to
appoint them, Yale and MIT
are ready to welcome them.
TBCDs should realise this.
அனானி, உஙகளின் கருத்தில் பல தவறுகள் உள்ளன. இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களிலேயே போதிய விளக்கங்கள் உள்ளது.
மருத்துவர் புரூனோ (;-)),
சில கேள்விகள்:
1) இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பு சேர்பவர்கள், பொதுவாக எந்த ஆண்டு எம் பி பி எஸ், சேர்ந்திருப்பார்கள்?. அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னரா(2002/03)?
2) அந்த ஆண்டின் மருத்தவ நுழைவுப் பட்டியல் கிடைக்குமா?
இவ்விரண்டு பட்டியல்களையும் சேர்ந்து அலசினால், இந்த அனானிகளின் FC க்கள் தமிழகத்தின் மருத்துவப் படிப்பை புறக்கணிக்கிறார்கள் என்ற கூற்று உண்மையா என்று தெரிந்து விடும் அல்ல்வா?
//1) இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பு சேர்பவர்கள், பொதுவாக எந்த ஆண்டு எம் பி பி எஸ், சேர்ந்திருப்பார்கள்?. அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னரா(2002/03)?//
மருத்துவ துறையை பொருத்தவரை, 2002ல் சேர்ந்தவர்கள் முதல் 1980களில் சேர்ந்தவர் வரை தேர்வு எழுதுவார்கள். எனவே அவ்வாறு பொதுவாக கூற முடியாது
//2) அந்த ஆண்டின் மருத்தவ நுழைவுப் பட்டியல் கிடைக்குமா?//
2005ல் முதல் 430 இடங்களில்
38 முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும்
321 பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும்
57 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களும்
14 அட்டவனை வகுப்பினரும் இருந்தார்கள்.
பிற வருட பட்டியல்களை பெறுவது ஒன்றும் கடினம் இல்லை. (தகவல் அறியும் உரிமை சட்டத்தில்)10 ரூபாய் தான் செலவு
//இவ்விரண்டு பட்டியல்களையும் சேர்ந்து அலசினால், இந்த அனானிகளின் FC க்கள் தமிழகத்தின் மருத்துவப் படிப்பை புறக்கணிக்கிறார்கள் என்ற கூற்று உண்மையா என்று தெரிந்து விடும் அல்ல்வா?//
என்னைக்கேட்டால் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் பொறியியல் நுழைவு தேர்வு பட்டியலை பார்த்தாலே உண்மை தெரிந்து விடும் என்று தோன்றுகிறது.
//This shows that OBCS in tamil nadu no longer need any reservation.
They are forward-socially,educationally and economically.
Bruno and others who want forward castes to perish should know
one thing.Your hegemony will be
short lived.//
(hegemony n. leadership, esp. by one State of a confederacy. [Greek hegemon leader])
ஆத்திரம் வேண்டாம் நண்பரே.ஆசிரியர் யாரையும் அழிக்கவேண்டும் எனும் கருத்து உள்ளவர் எனும் தங்கள் கருத்து கண்டனத்துக்கு உரியது.எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அவர் கொள்கை(அவரது புத்தகங்களே/பதிவுகளே சாட்சி).
பொறுமைகாக்கவும்.
நன்றாக அடுத்த ஆண்டுத் தேர்வுக்கு தயார் செய்து அடுத்த மருத்துவ மேற்படிப்பு தரப் பட்டியலில் முதல் 31 இடங்களை(31 %)
பிடிக்க அறிவுசார்ந்த ஆலோசனகள் தந்தால் உங்கள் தரப்பு( f.c)மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.அதை விட்டுட்டு .................
விசுவாமித்திராய் மாறவேண்டாம்
பண்பு காப்போம்
மனித நேயம் காப்போம்.
வாழ்க வழமுடன்
வாழ்க வழமுடன்.
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
//பண்பு காப்போம்
மனித நேயம் காப்போம்.
வாழ்க வழமுடன்
வாழ்க வழமுடன்.
வாழ்க வையகம்
வாழ்க வையகம்//
நன்றி அனானி சார் :) :) :)
By the way, can we also get to know the location of these candidates - rural or cities? Reservations are successful only if enlightens ignorant people. And most of these are people from villages and/or children of parents who are not educated. We cannot lament if a doctor's son/daughter becomes another doctor. This again defeats the purpose of reservation. An FC candidate getting admission is the same as a son of an SC/ST from a city getting thru...
//And most of these are people from villages and/or children of parents who are not educated.//
பெரும்பாண்மையானவர்கள் முதல் தலைமுறை மருத்துவர்கள் தான்
I think, the statistics on the category under which these 98 candidates were selected for the MBBS Course will be more interesting...
//I think, the statistics on the category under which these 98 candidates were selected for the MBBS Course will be more interesting...
//
உண்மைதான்
அதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தான் கேட்க வேண்டும் :)
So does this mean that caste based reservation is irrelevant? because if the top 100 has 1 OC, or 1% OC, then if there was no reservation , the likelihood of OC being 1% will also be true. So why not remove reservation based on caste and implement only economic reservation for all
//So why not remove reservation based on caste and implement only economic reservation for all //
Economic Reservation is a wrong idea
reservations are for reducing social inequality
The aim can never to achieved by using economics as a criteria
Scholarships are for reducing economic inequality
Post a Comment