அது எப்படி அப்படி வழங்க முடியும் என்று நினைப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை பாருங்கள்
மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் இந்த சுட்டியை படித்தால் முழு விபரமும் புரியும்
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது மாணவர்களின் நம்பிக்கை
உங்கள் கருத்துக்களை கூறலாம்.
இடப்பங்கீட்டினால் “மெரிட்” பாதிக்கப்படுவதாக புலம்பும் அறிவு ஜீவிகள் இது (68.50 சதவித இடப்பங்கீடு) குறித்து என்ன கூறுவார்கள் :) என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்
ஏய்ம்ஸ் குறித்த எனது முந்தைய இடுகையொன்று இங்கு உள்ளது
இடப்பங்கீடு குறித்த எனது பிற இடுகைகள்
- தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராதவர்களின் சாதி என்ன
- சாதி சான்றிதழ் வழங்குவது அரசின் எந்த துறை
- முற்பட்ட வகுப்பினர் பெறும் போலி பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள்
- தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன
- "குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து
- 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
- தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
- பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிதம் இடப்பங்கீடு - உச்ச நீதிமன்றம்
- இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும்
- இடப்பங்கீடு : நிர்வாக குழப்பங்களும் தீர்வுகளும் : 2 : சதவிகித முறை
- ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

19 மறுமொழிகள்:
இது பற்றி சமூக ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தான் முறை. இது போன்ற நிகழ்வுகள் அப்போது தான் பிர துறைகளில் ஏற்படாமல் தவிர்க்களாம்
இன்னும் நாலு பேருக்குத் தெரியட்டும் என்ற நினைப்பில் உங்களின் இந்தப் பதிவின் தொடுப்பை என் பதிவிலும் வலையேற்றுகிறேன், தவறாகக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
சதுக்க பூதம் சார்
//இது பற்றி சமூக ஆர்வலர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தான் முறை.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் கூறுவது சரியான நடைமுறை தான்
பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது
தருமி சார்
நமது மக்களின் அறியாமையை பயன் படுத்தி இது போன்ற பல ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதானிருக்கிறது
//இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது மாணவர்களின் நம்பிக்கை//
Dr. Anbumani Ramadoss resigned. Who is the new Health Minister? Do students have to wait till the new goverment is formed after the elections?
BRUNO,
PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?
தி.க. ஒரு சமூகக் கட்சி என்ற முறையில் எளிதாக இதை விசாரணைக்கு எடுத்துச் செல்ல முடியுமே .. ஏன் இதுவரை அவர்கள் கூட ஏதும் உருப்படியாகச் செய்யாமல் இருக்கிறார்கள்?
எனது பதிவு
//BRUNO,
PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?
//
சட்ட வல்லுனர்கள் தான் சொல்ல வேண்டும்
//Dr. Anbumani Ramadoss resigned. Who is the new Health Minister? Do students have to wait till the new goverment is formed after the elections?//
இப்பவே இந்த நடைமுறையை வைத்து ஒரு கலந்தாய்வு நடத்தி மாணவர்களும் சேர்ந்தாகி விட்டது :(
PIL அப்டி இப்டின்னு என்னென்னமோ சொல்றாங்களே .. ஒரு கடிதமோ, ஏன் ஒரு வலைப்பூவில் ஒரு பதிவோகூட உயர்நீதி மன்ற நீதியரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த முடியும் என்றெல்லாம் சொல்லுவார்களே - அவைகளெல்லாம் உண்மைகள்தானே?
அதற்கு ஒருவர் இருந்தார்...துரதிஷ்டவசமாக அவர் இப்பொழுது நீதிபதியாக இல்லை!
அவரை கிருஷ்ண ஐயர் என்று அழைப்பார்கள்
உங்களிடம் நேரடியாகக் கேட்க நினைத்த கேள்வி. நல்லது ... நீங்களே வந்து சொல்லி விட்டீர்கள். ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?
இன்னும் கூட நான் இந்த விடயத்தில் தத்துப்பித்தாகவே இருக்கிறேன். இட ஒதுக்கீட்டை ஒதுக்கிப் பேசும் சில படித்த 'அரை வேக்காடு'களுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் அவ்வப்போது மலங்க மலங்க விழிக்கிறேன். இதுபோன்ற தங்கள் இடுகைகள் என் அறிவை வளம் பெற செய்திருக்கின்றன. செய்தும் வருகின்றன. நன்றி புருனோ சார். :)
வக்கீல் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?//
தருமி சார்
இடப்பங்கீடு குறித்த அனைத்து சரியான தகவல்களையும் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டியது முதல் படி
//ஆனாலும் இதற்கு வேறு வழி கிடையாதா?//
வேறு சில இடுகைகளுக்கான சுட்டியும் இதே இடுகையில் உள்ளது
அனைத்தையும் ஒரு முறை (மறுமொழிகள் உட்பட) படியுங்கள்
பிறகு உங்களால் கேள்விகளுக்கு எளிதாக பதில் கூற முடியும்
SV Sekarன் பேட்டி பற்றி தங்களின் கருத்து என்ன?. இட ஒதுக்கீடு சம்பந்தமாக அவர் கக்கி இருக்கும் விஷத்தை சற்று நோக்குங்கள்.
//SV Sekarன் பேட்டி பற்றி தங்களின் கருத்து என்ன?. இட ஒதுக்கீடு சம்பந்தமாக அவர் கக்கி இருக்கும் விஷத்தை சற்று நோக்குங்கள்.//
பேட்டியின் சுட்டி இருக்கிறதா
முதல்ல புள்ளிகளின் அடிப்படையில் அனுமதி குடுக்க வழி பண்ண வேண்டும். அதை விடுத்து இப்பவும் சாதி அடிப்படையில் இடம் கேட்பது எனக்கு பின் பக்கம் அடைப்பா இருக்கு அதனால முன்பக்கத்தலா தான் எல்லம் வரும் என்பது போல இருக்கு. இந்தக் கண்றாவியில் சிலர் சாதி அழிக்கப் போகிறார்களாம்.
//முதல்ல புள்ளிகளின் அடிப்படையில் அனுமதி குடுக்க வழி பண்ண வேண்டும்.//
அப்படி என்றால் என்ன சார்
http://dharumi.blogspot.com/2009/03/302.html
Post a Comment