- விஞ்ஞான புனை கதைகள் எழுத்தாளர் ஆர்தர் க்ளார்க
- இந்திய கிரிக்கெட் வீரர் பக்வத் சந்திரசேகர்
- உடலியக்கவியல் (Physiology) புத்தகத்தை எழுதிய ஆர்தர் கைடன்
- உளவியல் நிபுணர் எரிக்சன்
- ஓலிம்பிக்கில் தங்கம் வென்ற வில்மா ரூடால்ப்
- உரோமிய அரசன் க்ளாடியஸ்
- ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட்
- வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர் ராமகிருஷ்ணன்
- அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
- ஜெர்மன் அரசியல்வாதி கெப்பல்ஸ் (கோயாபல்ஸ் பிரசாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே அது இவர் தான்)
இவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன
இரண்டாவது கேள்வி (அல்லது முதல் கேள்விக்கு உதவி குறிப்பு)
இன்று இந்த கேள்வி கேட்ட காரணம் என்ன
16 மறுமொழிகள்:
அவர்கள் அனைவருடைய பிறந்த தேதியும் ஒன்றானது! சரியா டாக்டர்?
இல்லை வாத்தியார் சார்
அதை விட வேறு ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது
They had some sort of illness or physical disability?
ஊனமுற்றவர்கள்?
போலியோ
good
//போலியோ//
சரியான விடை அனானி. நன்றி
பொது அறிவு களஞ்சியம்!!!!
தேவா...
தேவா சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
அட.. புது தகவல்.. :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர். :)
அப்புறம் எதுக்கு போலியோவை ஒழிக்கிறாங்க...
sorry :-)
புத்தாண்டு வாழ்த்துகள்!
//அப்புறம் எதுக்கு போலியோவை ஒழிக்கிறாங்க...//
உங்கள் குழந்தையும் என் குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படாமலேயே சாதனை செய்யவேண்டுமென்பதற்காக
கூட்ஸ் வண்டி சார்
வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்கள்
SanJaiGan:-Dhi சார்
புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
!
Post a Comment