எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தொடர்படவில்லையை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இதை ஆங்கிலத்தில் ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. தெரிந்தால் கூறவும். அவருக்கு நன்றிகள் பல. இது காப்புரிமை பெறப்பட்ட படத்தொகுப்பு என்றால் இதை நீக்கி விட தயார்
- தானியங்கி பணம் வழங்கி - Automated Teller Machine - ATM
- செலவட்டை - Debit Card
- கடனட்டை - Credit Card
- தொடர் படவில்லை / படவில்லைத்தொகுப்பு / வில்லைக்காட்சி - slide show (எந்த தமிழ் பதம் நன்றாக இருக்கிறது என்று அல்லது இதை விட பொருத்தமான தமிழ் பதம் இருந்தால் கூறவும்
இது குறித்து நீங்கள் பிறருக்கு தெரியப்படுத்த அல்லது இந்த படவில்லைதொகுப்பை (ஸ்லைட் ஷோ) திரை முழுவதும் காண http://docs.google.com/Presentation?id=dcztz9kt_4f3xfhfdf என்ற சுட்டியை பயன்படுத்தலாம்
செலவட்டை, கடனட்டை பயன்பாடு குறித்த எனது மற்றொரு இடுகை.
குறிப்பு : தமிழ் அறியாத நண்பர்களுக்கு அனுப்ப ஆங்கிலத்தில் இதே வில்லைத்தொகுப்பு இருக்கும் ATM Theft and how to preventசுட்டியை பயன்படுத்தலாம்
15 மறுமொழிகள்:
ரொம்ப நல்லவங்களா தெரியராங்க சார்.
மூளை பலசாலிகள்
slideshow = வில்லைக்காட்சி?
Thanks for the info.
ஒரு பாக்கிஸ்தானிக்கும் ஒரு மலையாளிக்கும் சொல்லிட்டேன்.பகிர்நதமைக்கு மிக்க நன்றி.
//ஒரு பாக்கிஸ்தானிக்கும் ஒரு மலையாளிக்கும் சொல்லிட்டேன்.பகிர்நதமைக்கு மிக்க நன்றி.//
ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் இடுகையின் இறுதியில் இருக்கும் சுட்டியை பயன்படுத்தலாம்
ஜுர்கேன் க்ருகேர்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
உங்கள் தமிழ் வசீகரிக்கிறது.
நல்ல முறையில் தமிழ்(ப்)படுத்தி
நல்ல விடயம் பகிர்ந்துள்ளீர்கள்
நன்றிகள் பல
//வில்லைக்காட்சி//
ரவி
படவில்லைத்தொகுப்பு என்ற பதம் எப்படி உள்ளது
சுரேஷ் சார்
உண்மையில் மூளை பலசாலிகள் தான்
//உங்கள் தமிழ் வசீகரிக்கிறது.//
நன்றி சார்
//நல்ல முறையில் தமிழ்(ப்)படுத்தி
நல்ல விடயம் பகிர்ந்துள்ளீர்கள்
நன்றிகள் பல//
நன்றி சார்
ஆங்கிலம் அறியாத நண்பர்களுக்கு அனுப்ப ஆங்கிலத்தில் இதே வில்லைத்தொகுப்பு இருக்கும் ATM Theft and how to preventசுட்டியை பயன்படுத்தலாம்
"Thamizh theriyaathavargaluku anuppa enru varuma" Doctor
//ஆங்கிலம் அறியாத நண்பர்களுக்கு அனுப்ப ஆங்கிலத்தில் இதே வில்லைத்தொகுப்பு இருக்கும் ATM Theft and how to preventசுட்டியை பயன்படுத்தலாம்
"Thamizh theriyaathavargaluku anuppa enru varuma" Doctor//
திருத்தி விட்டேன் நன்றி
Post a Comment