Top Tamil Blogger Templates/ தளத்தில் பாஸ்டன் பாலா தமிழ்ப்பதிவுகளில் அவரை கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்களின் பட்டியலை அளித்திருக்கிறார்
அதில் பயணங்கள் பதிவும் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
பிறபதிவுகளை பார்க்க Top Tamil Blogger Templates செல்லவும்

24 மறுமொழிகள்:
மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் தல
வாழ்த்துகள்
அடுத்ததா நீங்க 'வால் பத்தாது வார்ப்புழுக்கள்'இன்னு ஒரு பதிவு அவரோட பேரையும் போட்டு முதுகைச் சொறிஞ்சுக்கலாமே? :-)
அக்னிபார்வை
நன்றி சார்
உங்களுக்கு டாப் 3ல இடம்பிடிக்கறது புது விஷயமா என்ன? கலக்குங்க சார்!
மனமாந்த வாழ்த்துகள் சார்...
SUREஷ் சார்
நன்றி தல
T.V.Radhakrishnan சார்
நன்றி சார்
அனானியாரே
நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று புரியவில்லை
பரிசல்காரன்
நன்றி தல
வாழ்த்துகள்
அப்படியே பணமுடிப்பும் அந்த 10 பேருக்கு அனுப்பச் சொல்லுங்க அவரை.
pls clarify - http://surveysan.blogspot.com/2009/04/say-no-to.html
வாழ்த்துக்கள் மருத்துவரே.. நெஞ்சார்ந்த..
த.ஜீவராஜ் சார்
வாழ்த்துக்கள்
கோவியாரே நன்றி
//http://surveysan.blogspot.com/2009/04/say-no-to.html//
நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்
//வாழ்த்துக்கள் மருத்துவரே.. நெஞ்சார்ந்த..//
நன்றி தல
யாராவது எந்த தலைப்பிலாவது "டாப் பதிவுகள்"ன்னு சொன்னாலே நீங்க இடம் புடிச்சிடுறீங்க.. வாழ்த்துகள்..
வெண்பூ சார்
நன்றி தல
நீங்க.. தமிழிஷ்க்கு அப்புறமா குடுத்திருக்குற லிங்க்ல நெல்லைத்தமிழ் டொமெய்ன் காணாமப்போயிட்டதா சொல்லுது.. சரிபாருங்க வாத்தியாரே..
மற்றபடி.. வாழ்த்துகள்!
//நீங்க.. தமிழிஷ்க்கு அப்புறமா குடுத்திருக்குற லிங்க்ல நெல்லைத்தமிழ் டொமெய்ன் காணாமப்போயிட்டதா சொல்லுது.. சரிபாருங்க வாத்தியாரே..
மற்றபடி.. வாழ்த்துகள்!//
நன்றி தலைவரே
சரிபார்க்கிறேன்
Please reduce advertisments/awards list in ur blog ..its very annoying to read :(
pls take it as a suggestion
http://gkpstar.googlepages.com/
//Please reduce advertisments/awards list in ur blog ..its very annoying to read :(//
அதை விடுத்து பதிவு இருக்கும் செங்குத்து வரிசையை வாசிக்கலாமே :) :)
Post a Comment