இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, May 13, 2009

தமிழ்நாடு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வலைத்தளம், குறுஞ்செய்தி எண் விபரங்கள் 14 மே 2009 Tamil Nadu State Board Plus Two, +2, 12th, HSC Exam Results May 14th 2009

தமிழ்நாடு அரசின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை 14 மே 2009 காலை 9 மணி அளவில் வெளியிடப்படும்.

தேர்வுமுடிவை பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்

தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதளங்கள்

  • www.tnresults.nic.in,
  • www.dge1.tn.nic.in,
  • www.dge2.tn.nic.in,
  • www.dge3.tn.nic.in,
  • www.tngde.in,
  • www.collegesintamilnadu.com,
  • www.classontheweb.com,
  • www.schools9.com,
  • www.chennaivision.com,
  • www.mygaruda.com,
  • www.tnagar.com,
  • www.indiacollegefinder.com,
  • www.chennaionline.com,
  • www.nakkeeran.com,
  • www.getyourscore.in,
  • www.examresults.net,
  • www.webdunia.com,
  • www.jayanews.in,
  • www.findchennai.com.

நுழைவு தேர்வு முடிவை குறுஞ்செய்தியில் பெற
  • 54545 என்ற எண்ணிற்கு DTHSC உங்கள்_தேர்வு_எண் அணுப்பவும்
  • 54373 என்ற எண்ணிற்கு HSC உங்கள்_தேர்வு_எண் அணுப்பவும்

மின்னஞ்சலில் பெற

3 மறுமொழிகள்:

ராஜ நடராஜன் said...

.காம் தகவலுக்கு நன்றி.

தேர்வு முடிவுகளை தேர்தல் காய்ச்சல் முடிந்து அறிவித்து இருக்கலாமே.

புருனோ Bruno said...

மாணவர்களின் எதிர்பார்ப்பும் முக்கியம்தானே

எந்த கல்லூரியில் சேர்வது என்று முடிவு செய்ய வேண்டுமே

வெங்கிராஜா said...

ஐயா.. பத்தாம் வகுப்பு முடிவுகள் எப்போ வருதுங்க?

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...