இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, June 29, 2009

தமிழில் டொமைன் பெற்ற முதல் வலைப்பதிவில் தமிழில் டொமைன் பெறுவது எப்படி என்ற விளக்க குறிப்பு

பயணங்கள் வலைப்பதிவிற்கு வருவதற்கு நீங்கள் www.payanangal.in என்ற முகவரியை உள்ளீட்டு வருவதை போல் இனி www.பயணங்கள்.com என்ற முகவரியை உள்ளிட்டாலும் சரியாக இந்த தளத்திற்கு வந்து விடுவீர்கள்

இந்த வசதியை பெற விரும்பினால் 10 டாலருடன் https://www.dynadot.com என்ற தளத்திற்கு செல்லவும் :) :)


அதிலுள்ள Search for a International Domain Name (IDN) என்ற சுட்டியை சுட்டவும்

அதிலுள்ள www. வெற்றிடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை எழுதி search பொத்தானை சுட்டவும்


நீங்கள் விரும்பும் டொமைன் பெயர் வேறு யாராலும் பதியப்படாமல் இருந்தால் available என்று வரும். உங்களுக்கு முன்னரே யாராவது பதிவு செய்திருந்தால் taken என்று வரும்

நீங்கள் வாங்க விரும்பும் டொமைனையும் மொழியையும் தேர்ந்தெடுக்கவும்
கிழுள்ள add to cart என்ற விசையை சுட்டவும்

checkout செய்துவிடவும்

மற்றுமொரு முறை ஒரு checkout
அதன் பிறகு உங்களது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை அளித்து ஒரு கணக்கை ஆரம்பிக்கவேண்டும்

அதன் பிறகு பணம் செலுத்த வேண்டியது தான்

உங்களுக்கு விருப்பமான பெயரில் தமிழிலேயே ஒரு டொமைன் உங்களுக்கே உங்களுக்கு :) :) :)

சந்தேகங்களை மறுமொழியில் கேட்கவும்

20 மறுமொழிகள்:

குசும்பன் said...
This post has been removed by the author.
venkat said...

டாக்டர் சார்! ஏற்கனவே கார்த்திகேயன்.net என ஆரம்பித்துவிட்டார்.

புதிய தொழில்நுட்பத்தை உடன் கிரகித்தமைக்கு வாழ்த்துகள்

வெங்கடேஷ்
திரட்டி.com

குசும்பன் said...

//சந்தேகங்களை மறுமொழியில் கேட்கவும் //

தலைவரே ஒரு டென் டாலர் கைமாத்தா கிடைக்குமா?:)))

மிகவும் புதிய தகவல் உபயோகமான தகவலும் கூட நன்றி!

வெண்பூ said...

வாழ்த்துகள் டாக்டர்...

கோவி.கண்ணன் said...

வாழ்துகள்.

வவவ.பயணங்கள்.வலை

என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். (வவவ - வலையவரும் வய்ய(வைய) வலை ன்னு அதாவது 'வேர்ல்ட் வைடு வெப்' சிங்கையில் சொல்லுவார்கள்.

புருனோ Bruno said...

//டாக்டர் சார்! ஏற்கனவே கார்த்திகேயன்.net என ஆரம்பித்துவிட்டார்.//

அது தளம். நீங்கள் ஆரம்பித்தது கூட தளம் தான் :) :) :)

இது வலைப்பதிவு ஹி ஹி ஹி

தொழிற்நுட்பம் ஒன்றுதான் என்பது வேறு விஷயம்

புருனோ Bruno said...

//தலைவரே ஒரு டென் டாலர் கைமாத்தா கிடைக்குமா?:)))//

கண்டிப்பாக

www.குசும்பன்.com ஆரம்பித்து உங்கள் தளத்திற்கு திருப்பி விடவா

புருனோ Bruno said...

// வெண்பூ said...
வாழ்த்துகள் டாக்டர்...
//

நன்றி சார் :) :)

புருனோ Bruno said...

//வவவ.பயணங்கள்.வலை//

விரைவில் வந்து விடும் :) :)


கோவி.கண்ணன்.வலை ஆரம்பித்து விடுவோம்

தமிழ்நெஞ்சம் said...

congrats

சரவணகுமரன் said...

இப்படி பண்ண முடியுமா என்று யோசித்திருக்கிறேன்... பண்ணிட்டீங்க...

10 டாலர் தான் இடிக்குது :-)

MSATHIA said...

கலக்கல்.

அக்னி பார்வை said...

மொத கமஎண்ட்டே டெலிட்டடா?

திடிர்ன்னு புரட்சி பண்ணிடிறீங்க.. வாழ்த்துகள்

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் டாக்டர்...

ஒரு டொமைன் காசு கொடுத்து வாங்கனதே எனக்கு போதும் :)

புருனோ Bruno said...

//தமிழ்நெஞ்சம் said...
congrats
//
நன்றி சார்

புருனோ Bruno said...

//சரவணகுமரன் said...
இப்படி பண்ண முடியுமா என்று யோசித்திருக்கிறேன்... பண்ணிட்டீங்க...

10 டாலர் தான் இடிக்குது :-)//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

புருனோ Bruno said...

//MSATHIA said...
கலக்கல்.//

நன்றி சார்

புருனோ Bruno said...

//அக்னி பார்வை said...
மொத கமஎண்ட்டே டெலிட்டடா?//

குசும்பன் அண்ணாச்சிக்கிட்டத்தான் கேட்கனும் :) :) ஏன் அவர் அழித்தார் என்று

//திடிர்ன்னு புரட்சி பண்ணிடிறீங்க.. வாழ்த்துகள்//

நன்றி தல

புருனோ Bruno said...

//வெட்டிப்பயல் said...
வாழ்த்துகள் டாக்டர்...//

நன்றி சார்

சென்ஷி said...

:)

நல்ல விபரங்கள். தொகுத்து தந்தமைக்கு நன்றிகளும்!

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...