1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
- அப்பா அம்மா வைத்த பெயர் தான்.
- நன்றாக பிடிப்பதால் தான் முழுப்பெயரையும் அடிக்கடி பயன்படுத்துகிறேன் !!
- சிறைச்சாலை படம் பார்த்த போது
- பிடிக்கும். நன்றாகவே பிடிக்கும் !!
இது தான் பிடித்தது என்று ஒரு உணவு மட்டும் கிடையாது.
- சாம்பாரும் பொரித்த மீனும்
- ரசமும் மாசி கட்லட்டும்
- சிக்கன் பிரியாணி
- மோர் குழம்பும் முட்டை பொரியலும்
- தயிர்சாதமும் எலுமிச்சை ஊறுகாயும்
அது சரி, காலை உணவு, இரவு உணவு பற்றி ஏன் கேள்வி இல்லை
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
- இல்லை. அனைவருடனும் உடனடியாக நண்பராக முடியாது
- அருவி. குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு
- சமீபத்தில் குளித்த அருவி சென்னை-பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி
- பொதுவாக பார்வை - என்னை நேரடியாக நோக்குகிறாரா அல்லது கண்களை சந்திக்க தயங்குகிறாரா
- நோயாளி என்றால் - நடை. எலும்பு கோளாறு, நரம்பு கோளாறு என்றால் நடையை வைத்தே பல நோய்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்
- மயக்க நிலையில் இருக்கும் நோயாளி என்றால் - நாடித்துடிப்பு (இந்த கேள்வியை இந்த தொடர்பதிவில் எழுதியவர் இந்த பதிலை பார்த்தால் ஙே என்று முழிப்பார் என்று நினைக்கிறேன்)
- பிடிச்ச விஷயம்: விடாமுயற்சி. - உதாரணம் - எவ்வளவு நாள் ஆனாலும் விடாமல் தொடர் பதிவு எழுதுவது
- பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம். - உதாரணம் - இவ்வளவு நாள் கழித்து எழுதுவது
- பிடிச்ச விஷயம் : அன்பு
- பிடிக்காத விஷயம் : சோம்பல்
- தற்சமயம் குடும்பத்தை விட்டு வெளியூரில் இருப்பதால் பதில் obvious
- வெள்ளை
- இருவர் படத்தில் இருந்து பூங்கொடியின் புன்னகை (அந்த பௌர்ணமி என்பது வானத்தில் புன்னகை. உன் வருகையில் பூத்தது என் வாழ்க்கையின் புன்னகை - வாவ் வைரமுத்து !!)
- பச்சை
- அதிகாலை தோட்டத்தில் வீசும் மணம் (இதற்கு தமிழ்மணம் என்று யாராவது பதில் கூறியிருக்கிறார்களா - அல்லது இக்கேள்வி அப்படி கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டதா)
- வேங்கட சுபரமணியன் - http://thogamalaiphc.blogspot.com/
- ரவிசங்கர் - http://blog.ravidreams.net/
- வக்கீல் ராஜதுரை - http://marchoflaw.blogspot.com/
- மணிகண்டன் - http://thodar.blogspot.com/
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
- http://jackiesekar.blogspot.com/2009/05/blog-post_11.html
- http://jackiesekar.blogspot.com/2009/03/6.html
- http://jackiesekar.blogspot.com/2009/04/blog-post_04.html
- கிரிக்கெட் - பார்க்க
- டெபிள் டென்னிஸ், செஸ் - விளையாட
- ஆம்
- நகைச்சுவை
- வரலாற்று படங்கள்
- மண்ணின் கதையை பதியும் படங்கள் - உதாரணம் - வென்னிலா கபடிக்குழு
- திரையரங்கில் - ஏஞ்சல்ஸ் அண்ட் டெமண்ஸ்
- திரையில் - Rabbit Proof Fence உபயம் சிவராமன் சார்
- மடிக்கணினியில் - சிறைச்சாலை
- இளவெனில்
- பெய்லி அண்ட் லவ்
- தாஸ்
- ஷெட்டி ரங்காச்சாரி
- ப்ளம் அண்ட் பாஸ்னர்
- பார்க்
- மதி கார்டுண்ஸ்
- ஹட்சின்சன்
- 2001ல் இருந்து இன்று வரை அதே படம் தான்
- 2008ல் வாங்கிய கணினியில் வாங்கியதில் இருந்து அதே படம் - என் பையனின் படம்
- பிடித்த சப்தம் : நீரோடையின் சலசலப்பு
- பிடிக்காத சப்தம் : கதவு தரையில் உரசும் போது எழும் அல்ட்ராசானிக் (செவியுணரா) க்க்ரீரீரீச்ச்ச்ச்ச்ச்
- டெல்லி
- இருக்கிறது என்று நினைக்கிறேன் !!
- ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயத்திற்கு எதிராக விடாமல் போராடுவது
- பொய்யும் பித்தலாட்டமும்
- கோபம்.
- குற்றாலம்
- மகாபலிபுரம்
- தஞ்சாவூர்
- இப்படியே
- பதிவு எழுதுவது
- கனமான சுகம் ; சுகமான கனம்
31 மறுமொழிகள்:
//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். நன்றாகவே பிடிக்கும் !!//
டாக்டர் இது எப்படிச் சாத்தியம் பொதுவாக டாக்டர்களின் கையெழுத்து படிப்பதே கஸ்டம்.
அசத்தலான பதில்கள்.
அதிலும் நோயாளியின் நாடித்துடிப்பு பார்ப்பது என்ற பதிலில் நீங்கள் ஒரு டாக்டர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
//டாக்டர் இது எப்படிச் சாத்தியம் பொதுவாக டாக்டர்களின் கையெழுத்து படிப்பதே கஸ்டம். //
என் கையெழுத்து படிக்கும் படியாகவே இருக்கும்
//4).பிடித்த மதிய உணவு என்ன?
இது தான் பிடித்தது என்று ஒரு உணவு மட்டும் கிடையாது.
சாம்பாரும் பொரித்த மீனும்
ரசமும் மாசி கட்லட்டும்
சிக்கன் பிரியாணி
மோர் குழம்பும் முட்டை பொரியலும்
தயிர்சாதமும் எலுமிச்சை ஊறுகாயும்
மற்றும் கீரை, கருவாடு, முட்டை (பாதிஅவித்தது அல்லது ஆப் பாயில்) என்று பல உணவுகள் இருப்பதால் ஒன்றை மட்டும் குறிப்பிட இயலவில்லை
அது சரி, காலை உணவு, இரவு உணவு பற்றி ஏன் கேள்வி இல்லை//
மதிய உணவுக்கே இவ்வளவும் சாப்பிடுவிங்களா ?
அவ்வ்வ்வ்வ்வ்
நல்ல சத்தான மருத்துவர் !
தொடர் இடுகை!
//மதிய உணவுக்கே இவ்வளவும் சாப்பிடுவிங்களா ?//
அப்படியென்றால் நீங்கள் தினமும் ஒரே உணவைத்தான் மதியம் சாப்பிடுவீர்களா
அவ்வ்வ்
//பழமைபேசி said...
தொடர் இடுகை!//
வாங்க சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//புருனோ Bruno said...
//மதிய உணவுக்கே இவ்வளவும் சாப்பிடுவிங்களா ?//
அப்படியென்றால் நீங்கள் தினமும் ஒரே உணவைத்தான் மதியம் சாப்பிடுவீர்களா
அவ்வ்வ்
8/05/2009 7:42 AM
//
தயிர்சாதம் ஊறுகாய் நாள் தோறும் சாப்பிட்டாலும் திகட்டுமா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மருத்துவர்களின் கையெழுத்து பற்றி இன்றைய செய்தி
லேட்டானாலும், லேட்டஸ்டாய் எழுதியிருக்கீங்க புருனோ..
//மருத்துவர்களின் கையெழுத்து பற்றி இன்றைய செய்தி//
தெரிந்த விஷயம் தான் !!
அடுத்த வருடம் சீட்டு அச்சிட்டு தந்துவிடுவார்கள் - எனவே பிரச்சனை கிடையாது
// Cable Sankar said...
லேட்டானாலும், லேட்டஸ்டாய் எழுதியிருக்கீங்க புருனோ..
//
நன்றி தலைவரே
எல்லோரும் ஒரே மாதிரி சாத்தான் கோபம் என்கிறார்களே ஏன் ? .ஒகே , டாக்டர் சார் ஒரு நாள் முன்னமே சொல்லி விடுகிறேன் , பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)
//14.பிடித்த மணம்?
* அதிகாலை தோட்டத்தில் வீசும் மணம் (இதற்கு தமிழ்மணம் என்று யாராவது பதில் கூறியிருக்கிறார்களா - அல்லது இக்கேள்வி அப்படி கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டதா)
//
பாதுகாப்பான பதிலாக இருக்கிறதே தல..,
//Prakash said...
எல்லோரும் ஒரே மாதிரி சாத்தான் கோபம் என்கிறார்களே ஏன் ? .ஒகே , டாக்டர் சார் ஒரு நாள் முன்னமே சொல்லி விடுகிறேன் , பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)
//
நன்றி சார்
////14.பிடித்த மணம்?
* அதிகாலை தோட்டத்தில் வீசும் மணம் (இதற்கு தமிழ்மணம் என்று யாராவது பதில் கூறியிருக்கிறார்களா - அல்லது இக்கேள்வி அப்படி கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டதா)
//
பாதுகாப்பான பதிலாக இருக்கிறதே தல..,
//
ஹி ஹி ஹி
இந்தத் தொடர்பதிவிலேயே மிக சுவாரஸ்யமாக இருந்தப் பதிவு இதுவென்று கருதுகிறேன்!
நன்றி!!
//31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
* பதிவு எழுதுவது//
டாக்டர் ஏன் அடிக்கடி பதிவு எழுதுறதில்லைன்னு இப்பதான் புரிஞ்சது.
கடைசிபதில் ரெண்டு வரில சொல்லியிருக்கீங்க?
//இந்தத் தொடர்பதிவிலேயே மிக சுவாரஸ்யமாக இருந்தப் பதிவு இதுவென்று கருதுகிறேன்!
நன்றி!!//
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி !!
மிக்க மகிழ்ச்சி :) :)
// //31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
* பதிவு எழுதுவது//
டாக்டர் ஏன் அடிக்கடி பதிவு எழுதுறதில்லைன்னு இப்பதான் புரிஞ்சது.
கடைசிபதில் ரெண்டு வரில சொல்லியிருக்கீங்க?
//
அச்சு வடிவமைப்பு (page formatting) பிரச்சனை
சரி செய்துவிட்டேன்
நன்றாக உள்ளது டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன்
//டாக்டர் ஏன் அடிக்கடி பதிவு எழுதுறதில்லைன்னு இப்பதான் புரிஞ்சது.//
ஹி ஹி ஹி
இந்தப் பதிவில் கும்மி அடிக்கலாம் என்றிருந்தேன். நீங்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் சோகத்தோடு அடுத்தப் பதிவுக்கு காத்திருக்கிறேன்
//இந்தப் பதிவில் கும்மி அடிக்கலாம் என்றிருந்தேன். நீங்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் சோகத்தோடு அடுத்தப் பதிவுக்கு காத்திருக்கிறேன் //
கோவியாரே
கும்மி அடிப்பதற்கென்றே தனிக்கணக்கு வைத்திருக்கிறேன்
http://www.ularal.com/author/bruno/
அங்கு வாருங்கள் !!
நன்றி! பார்க்கலாம்....
மோர் குழம்பும் முட்டை பொரியலும்
இது என்ன ஒவ்வாத கூட்டணி!
எப்படி சார் உங்க கேள்வி பதிலில் ..சச்சின் இடம் பெறவில்லை ??
///உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்? ///
சச்சின் மேல் குறை கூறுபவர்கள் !!
//மோர் குழம்பும் முட்டை பொரியலும்
இது என்ன ஒவ்வாத கூட்டணி!//
சாப்பிட்டு பாருங்களேன் சார்
//எப்படி சார் உங்க கேள்வி பதிலில் ..சச்சின் இடம் பெறவில்லை ??
///உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்? ///
சச்சின் மேல் குறை கூறுபவர்கள் !!//
சச்சின் மீது குறை கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும் - அந்த குறை / குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் வரை
ஆனால் குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக 40ஐ விட 10 பெரிசு என்று மற்றவர்களை அனைவரையும் ஏமாற்றப்பார்க்கும் புரட்டு ஆசாமிகளைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
உங்களுக்காக வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம்
உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
செய்த சாதனைகளை மறைத்து ஒருவரை இகழ்வது, செய்யாத சாதனைக்காக ஒருவரை புகழ்வதும் :) :)
இரண்டாவது விஷயம் புரிகிறதா !!
பதிவு அருமை டாக்டர் ஏற்க்கனவே இதை படித்து விட்டேன்.. இருப்பினும் வலை பிரச்சனையால் பின்னுட்டம் இட முடியவில்லை மன்னிக்கவும்
சுகமான கனம்
கணமான சுகம்
கலக்கல்
//பதிவு அருமை டாக்டர் ஏற்க்கனவே இதை படித்து விட்டேன்.. இருப்பினும் வலை பிரச்சனையால் பின்னுட்டம் இட முடியவில்லை மன்னிக்கவும்
//
:) :)
இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தல
//சுகமான கனம்
கணமான சுகம்
கலக்கல்//
ந்ன்றி சார்
Post a Comment