இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, August 13, 2009

பன்றிக்காய்ச்சல் : இன்ப்ளுயென்சாவும் சனியும் குருவும் !!

இன்ப்ளூயென்சா இது வரை உலகம் முழுவது பரவிய ஆண்டுகளான 1890, 1919, 1948, 1977, 2008 ஆகிய ஆண்டுகளை ஜோதிட ரீதியாக எடுத்துக்கொண்டால் அப்படி பரவிய நேரங்களில் சனிபகவான் சிம்மராசியிலும், குருபகவான் கடகத்தில் உச்சமாகவோ அல்லது மகரத்தில் நீச்சமாகவோ இருப்பதை அறியலாம்.

-- பன்றிக்காய்ச்சல் குறித்த இடுகைகள் தொடரும்

31 மறுமொழிகள்:

வெண்பூ said...

என்ன கொடுமை டாக்டர் இது??? :))))

புருனோ Bruno said...

//என்ன கொடுமை டாக்டர் இது??? :))))//

ஆளாளுக்கு வினிகர் குடி, பூண்டு சாப்பிடு, இஞ்சி சாப்பிடு, எலுமிச்சை சாறு சாப்பிடு என்று கிளம்பிவிட்டார்கள்

நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா

அது தான் ஒரு வித்தியாச முன்னுரை.

தொடரும் போட்டிருக்கிறேன். கவனித்தீர்களா....

இனி விஞ்ஞான செய்திகள் வரும் :) :)

சரவணன் said...

இப்பதான் நீலகிரித்தைலத்தை கர்சீஃபில் நனைச்சுக்க சொல்லி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

//இனி விஞ்ஞான செய்திகள் வரும் :) :)//


அப்ப சரி :)

கதிரவன் said...

:-)

ஸ்வாமி ஓம்கார் said...

அப்படியா? நடக்கட்டும் நடக்கட்டும்...

T.V.Radhakrishnan said...

இப்பதிவு எழுதியது ஆசிரியர் சுப்பையா வா மருத்துவர் புரூனோவா?

அக்னி பார்வை said...

ஏதோ நல்லது நடந்த சரி ..சனீஸ்வரா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

30 ஆண்டுகள் இடைவெளிகளில்....,

நடக்கட்டும், நடக்கட்டும்,...,

ஊர்சுற்றி said...

மருத்துவரே - மிக மிக ஆவலுடன் உங்கள் இடுகையை எதிர்நோக்குகிறேன்.

ஸ்வாமி ஒம்காரும் பின்னூட்டியிருக்கிறார். எனவே, நீங்கள் ஜோதிடம் தொடர்பாக ஏதும் தப்பான தகவல்களைத்(!) தந்தால் அவர் சரிசெய்துவிடுவார்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டாக்டர் இதுக்கு மருந்து கண்டுபுடிச்சிட்டாங்களா

ராம்ஜி.யாஹூ said...

is Satrun travelling from Mexico to Kanyaakumar.

புருனோ Bruno said...

சரவணன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

கதிரவன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

ஸ்வாமி ஓம்கார்

உங்கள் கருத்துக்களும் தேவை

புருனோ Bruno said...

T.V.Radhakrishnan சார்

நான் தான் !!

புருனோ Bruno said...

அக்னி பார்வை

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

SUREஷ் (பழனியிலிருந்து)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

புருனோ Bruno said...

//மருத்துவரே - மிக மிக ஆவலுடன் உங்கள் இடுகையை எதிர்நோக்குகிறேன்.

ஸ்வாமி ஒம்காரும் பின்னூட்டியிருக்கிறார். எனவே, நீங்கள் ஜோதிடம் தொடர்பாக ஏதும் தப்பான தகவல்களைத்(!) தந்தால் அவர் சரிசெய்துவிடுவார்..//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஊர்சுற்றி பாஸ்

புருனோ Bruno said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டாக்டர் இதுக்கு மருந்து கண்டுபுடிச்சிட்டாங்களா//

கண்டுபிடிச்சாச்சு தல

புருனோ Bruno said...

//ராம்ஜி.யாஹூ said...
is Satrun travelling from Mexico to Kanyaakumar.//

இல்லை சிம்மத்திலிருந்து கன்னிக்கு !!

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வால்பையன் said...

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!

யாத்ரீகன் said...

:-) இந்த தகவலும் எதாவது Fwd-ஆ எல்லோருக்கும் வரப்போகுது :-)))))

ராம் said...

உங்கள் இடுகைகளுக்காக காத்திருக்கிறேன் .. ப்ருனோ

முரளிகண்ணன் said...

டாக்டர் உங்கள் விஞ்ஞான செய்திகளுக்காக வெயிட்டிங்

புருனோ Bruno said...

செய்திவளையம் குழுவிநருக்கு

நன்றி

பிரபு ராஜதுரை said...

Good Joke but chances are bright that this may be picked up and quoted as authentic information

wait and see...:-))

புருனோ Bruno said...

// வால்பையன் said...
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!//

ஹி ஹி ஹி

Cable Sankar said...

ஏன் இந்த கொலைவெறி..

புருனோ Bruno said...

//யாத்ரீகன் said...
:-) இந்த தகவலும் எதாவது Fwd-ஆ எல்லோருக்கும் வரப்போகுது :-)))))//

//பிரபு ராஜதுரை said...
Good Joke but chances are bright that this may be picked up and quoted as authentic information

wait and see...:-))//

பொருத்திருந்து பார்ப்போம்

புருனோ Bruno said...

//உங்கள் இடுகைகளுக்காக காத்திருக்கிறேன்//

//டாக்டர் உங்கள் விஞ்ஞான செய்திகளுக்காக வெயிட்டிங்//

விரைவில் எழுதிவிடுகிறேன்

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...