இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, November 30, 2009

கண்புரை நோயும், பிற பார்வை குறைபாடுகளும் - சில கருத்துக்கள்

உங்களுக்கு தெரியுமா
  1. இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம்
  2. இதில் 63 சதம் பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்
  3. மேலும் 19 சதம் பேர் தூரத்து பார்வை / கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்ணாடி மூலம் சரிசெய்யலாம்
  4. இது தவிர பார்வைக்குறைபாடு / பார்வையிழப்பிற்கான பல காரணங்களை தடுக்கலாம் அல்லது சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
தூரத்து பார்வை குறைபாட்டை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?? இல்லை கண்ணாடி அணிவதுதான் தீர்வா?
லேசர் மூலம் குணப்படுத்தலாம். ஆனால் அதை விட் கண்ணாடி அளிவது எளிதானதல்லவா :) :) கிட்டப்பார்வை என்றால் தான் பெரும்பாலான நேரங்களின் கண்ணாடி அணிய வேண்டும். தூரப்பார்வை என்றால் படிக்கும் போது மட்டும் தானே கண்ணாடி

கேள்விகளை கேட்கலாம் :) :)

உங்கள் ஆர்வத்தை பொருத்து, அந்த பகுதிகளை விரிவாக எழுதுகிறேன்

3 மறுமொழிகள்:

gulf-tamilan said...

தூரத்து பார்வை குறைபாட்டை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா??

gulf-tamilan said...

தூரத்து பார்வை குறைபாட்டை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?? இல்லை கண்ணாடி அணிவதுதான் தீர்வா?

Anonymous said...

அதிக நேரம் கணினியில் வேலை செய்தல், தூரப் பார்வை குறைபாடு காரணமாக மருத்துவர் கண்ணாடி அணியச் சொல்லி உள்ளார். ஆனால், அணிந்து பழகிய பிறகு வேலை செய்யும் போது மட்டுமல்லாமல் முழு நேரமும் அணியத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் ஏதோ மாதிரி இருக்கு. இப்படி முழு நேரமும் அணிவது நல்லதா? கொஞ்சம் அணிவதும் கழட்டி வைப்பதுமாக இருந்தால் கண் பார்வை குழம்புமா? :)

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...