இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் பதிவின் சக்தி பாரீர்

உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் பதிவின் சக்தி மற்றும் வீச்சின் முன்னர்  கூகிளும் பிளாக்கரும் கூட தப்பவில்லையா



அண்ணா, நீங்க ஏங்கையோ போயிட்டீங்கண்ணா :) :)

15 மறுமொழிகள்:

மறுமொழி எண்
நையாண்டி நைனா said...

இதுக்கே... இப்படியா... நான் ஒரு நாள் "பிரிண்ட்" அப்படின்னு கொடுத்துட்டேன்...
அதுக்கு கம்ப்யூட்டர் என்ன சொல்லிச்சு தெரியுமா?
"இம்மேடியாட்லி காண்டாக்ட் எனி நியூஸ் பிரிண்ட் ஏஜென்சி"

மறுமொழி எண்
sriram said...

மருத்துவரே,,
இதுக்கெல்லாம் அசர மாட்டோமே நாம, அதனால அதையும் ஓவர் ரைட் பண்ணி போனா இப்படி சொல்லுது

The blog you were looking for was not found.

RETURN TO BLOGGER

இப்போ சொல்லுங்க அவர் பவர் பத்தி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மறுமொழி எண்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டாக்டரு..

மொதலுக்கே மோசம் வந்திருச்சுங்க..!

மொத்தத்தையும் கூகிள் சுருட்டிருச்சு..!

மறுமொழி எண்
கும்க்கி said...

ஒரு ஆயிரம் ப்லாக்குகளுக்கு உண்டான இடத்தை இவர் ஒருவரே பிடிச்சுகிட்டா....அதான் ஆப்பு வச்சுட்டாங்க.....

என்ன பாவம் ..மௌஸ் பிஸினஸ் படுத்துரும்...ஸ்குரோல் செய்து அதானே முதல்ல தேயுது.

மறுமொழி எண்
♠ ராஜு ♠ said...

மறு மொழி எண்: 07

எனக்கும் அப்புடிதாங்க காமிச்சுச்சு..! இப்போ சைட்டே இல்ல.
என்னாச்சு...?

மறுமொழி எண்
கிருஷ்ணமூர்த்தி said...

அவர் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டிய விதத்தில்தான் இருக்கிறார்!

கூகிள் ரீடரில் வருடைய எல்லாப்பதிவுகளையும் இப்போதுகூட கூகிள் பார்க்க அனுமதிக்கிறது.

உண்மைத் தமிழன் செந்திலோ, அவருக்காக இப்படிப் பின்நூட்டமிடுகிரவர்கள் எல்லாம் கவுண்டமணியாகவோ ஆகிவிட முடியாது.

இதெல்லாம் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது என்று கூட எடுத்துக் கொள்ள முடியாது.

என்ன ஒரு வக்கிரம்!

மறுமொழி எண்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...

அவர் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டிய விதத்தில்தான் இருக்கிறார்!
கூகிள் ரீடரில் வருடைய எல்லாப்பதிவுகளையும் இப்போதுகூட கூகிள் பார்க்க அனுமதிக்கிறது.
உண்மைத் தமிழன் செந்திலோ, அவருக்காக இப்படிப் பின்நூட்டமிடுகிரவர்கள் எல்லாம் கவுண்டமணியாகவோ ஆகிவிட முடியாது. இதெல்லாம் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது என்றுகூட எடுத்துக் கொள்ள முடியாது. என்ன ஒரு வக்கிரம்!]]]

ஸார்..

டேக் இட் ஈஸி..

டாக்டர் எனது அருமையான நண்பர்களில் ஒருவர்.. பதிவு எங்கேயும் போகாது என்பது இவருக்கும் தெரியும். எனக்காக கூகிளாண்டவரிடம் இவரும் விண்ணப்பித்திருக்கிறார்.

உரிமையோடு கலாய்த்தல் என்கிற முறையிலானது இந்தப் பதிவு. குற்றம், குறை காண வேண்டாம்..!

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...