24.02.2010 அன்று நான் என் வலைப்பதிவில் எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள்
இன்று இந்து நாளிதழில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்
ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!!
Saturday, February 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 மறுமொழிகள்:
ஆனால், அன்புமணி எதிர்கருத்துச் சொல்லிவிட்டதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேச ஒரு கூட்டமே காத்திருக்கும்.
//ஆனால், அன்புமணி எதிர்கருத்துச் சொல்லிவிட்டதாலேயே இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேச ஒரு கூட்டமே காத்திருக்கும்.//
கருத்தை, கொள்கையை, அந்த நிலையை முன்வைத்து பேசாமல், நபரை வைத்து ஒரு விஷயத்தை ஆதரிக்கும் / எதிர்க்கும் வடிகட்டிய மூடர்கள் இங்கு அதிகம் இருப்பதால் தான் நாம் இன்னும் இந்த நிலையில் உள்ளோம்
Instead of issue based discussion, we have lots of mentally retarded bafoons who opt for people based discussion

அன்புமணி சொன்னதால் இது தவராகிவிடாது.
முன்பே பின்னூட்டமிட்டு நான் வாழ்த்தியிருக்க வேண்டும்.
இதே போல் வெறுங்கால் மருத்துவர் திட்டம் 1977ல் வந்தபோது போராடியவர்கள் மருத்துவ மாணவர்கள், இப்போது அப்படி எந்த போராட்டமும் வருமா என்று தெரியவில்லை.
அமைச்சரோடு ஒப்பிட்டு மகிழ என்ன இருக்குங்க? உங்கள் சிந்தனைத் திறம் யாம் அறிவோம் :)
ஆனால், மக்களைப் போல் சிந்திக்கிற அமைச்சர் அமைந்தது வேண்டுமானால் மகிழ்ச்சிக்குரிய ஒன்று !
//ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!! //
என்ன இது?அவ்வ்வ் தலைவரே உங்க லெவலே வேற! இப்படி எல்லாம் இறங்கி வந்து கம்பேரிசன் செய்யப்பிடாது:)
சற்று நேரம் முன்பு அன்புமணியின் கட்டுரையினை படித்ததும், தங்களது பதிவினை நினைத்தேன்...
Post a Comment