இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்ய முன் அனுமதி பெறவேண்டும். அப்படி மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் (www.payanangal.in) ஆசிரியரின் பெயரையும் மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் (Dr.J.Mariano Anto Bruno Mascarenhas) தெளிவாக குறிப்பிடவும். மறுபதிப்பு செய்தபின் அந்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.
இணையதளங்களிலோ, பிற வலைப்பதிவுகளிலோ மீள்பிரசுரம் செய்வதை (முழுவதும் வெட்டி ஒட்டுவதை) தவிர்க்கவும். அவசியம் என்றால் சுட்டி மட்டும் அளித்தால் போதும். எதேனும் கருத்திற்கு மாற்று கருத்து (உங்கள் பதிவில்) கூறவிரும்பினால் அந்த கருத்தை மட்டும் மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை கூறவும். வரிக்கு வரி மாற்றுகருத்து கூறவேண்டும் என்றால் மட்டுமே முழு இடுகையையும் (உங்கள் பதிவில்) பதியவும்.