- பெயர் : ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ்
- வலைத்தளம் : மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
- ஆங்கில வலைப்பதிவு : Reflections - Doctor Bruno's Blog
- செல்லிடப்பேசி : 98421 11725
- மின்னஞ்சல் : spine.brain.surgeon@gmail.com
- குடும்பம் : தந்தை பொறியாளர். தாய் ஆசிரியர். மனைவி அரசு மருத்துவர். மகன் இன்னமும் பள்ளி செல்ல வில்லை
- படிப்பு : மருத்துவ இளங்கலை (MBBS), எலும்பு முறிவு சிறப்பு வைத்தியம் மற்றும் மூளை நரம்பு அறுவை சிகிச்சை (MCh Neuro Surgery)
- வேலை : அரசு மருத்துவர் : ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மதுரை சென்னை மருத்துவக்கல்லூரிகள் உட்பட தமிழ் நாடு சுகாதார திட்டத்தில் மாநில திட்ட மேலாண்மை அலகு வரை
- அனுபவம் : தமிழக சுகாதார துறையின் தகவல் தொடர்பு மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை திட்ட மென்பொருள்களின் SRS வடிவமைப்பு, சில அரசு இணைய தளங்களின் வடிவமைப்பு உட்பட
- தனியாக பிராக்டிஸ் : இல்லை
- இதுவரை எழுதிய புத்தகங்கள் : ஆங்கிலத்தில் 9 (8 மருத்துவம் + 1 நேர்காணல் தொடர்பாக) மற்றும் 1 தமிழில் - பன்றிக்காய்ச்சல்.
- கணனியுடன் பழக்கம் : 1990 முதல். முதல் கணினி ATARI 65 XE
- இணையத்துடன் பழக்கம் : 1998 முதல்
- முதலில் சொந்த பெயரில் தளம் ஆரம்பித்தது : 2003ல்
- ஆங்கிலத்தில் வலைப்பதிவு : 2004 முதல்
- தமிழ் வலைப்பதிவு தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தது : 2008 முதல்
- ஆர்வமுள்ள பிற விஷயங்கள் : கிடார், பியானோ, ஜோதிடம், வினாடிவினா போட்டிகள், செஸ், டேபிள் டென்னிஸ் (பல்கலைக்கழக வெற்றிவீரர்),
- மோசமான தமிழில் எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன் எழுவதற்கு காரணம் : பள்ளியில் இரண்டாம் மொழி பிரெஞ்சு !!!
- முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதை மற்றவர்களுடன், குறிப்பாக எனது அலுவலகத்துடன் இணைத்து பார்த்தலாகாது.
* அறிமுகம்
Subscribe to:
Posts (Atom)